Competitive Exam for Jobs English Fill in the Blanks
PSrinivasan6
10 views
6 slides
Mar 29, 2025
Slide 1 of 6
1
2
3
4
5
6
About This Presentation
Competitive Exam for Jobs
English
Fill in the Blanks
Size: 392.58 KB
Language: none
Added: Mar 29, 2025
Slides: 6 pages
Slide Content
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 61 ENGLISH வேலைக்கான போட்டித் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் ஒன்றைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புதல். The garbage ______ empties into a big bin. Shoot Should Shook Chute

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 61 ENGLISH வேலைக்கான போட்டித் தேர்வுகள் Chute என்றால் குறுகலான ஒரு பாதை அல்லது குழாய் மூலம் ஏதோ ஒரு பொருளை அனுப்புதல். Parachute நமக்குத் தெரியும். விமானத்திலிருந்து குதிக்கப் பயன்படுத்தும் வான் குடை மிதவை.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 61 ENGLISH வேலைக்கான போட்டித் தேர்வுகள் சில நாடுகளில் வீட்டில் உள்ள குப்பைகளை இதைப் போல் ஒரு குழாய் மூலம் பெரிய தொட்டிகளில் கொட்டுவார்கள் . இதுவே கேள்வியில் உள்ள Garbage Chute
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 61 ENGLISH வேலைக்கான போட்டித் தேர்வுகள் Theme Park களில் நாம் சறுக்கி வந்து நீரில் விழும் சரிவிற்கு Water Chute என்று பெயர்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.