Competitive Exam for Jobs Math Ratio & Proportion

PSrinivasan6 5 views 8 slides Apr 24, 2025
Slide 1
Slide 1 of 8
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8

About This Presentation

Competitive Exam for Jobs
Math
Ratio & Proportion


Slide Content

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 வேலைக்கான போட்டித் தேர்வுகள் A and B start a business. A is an active partner. A invest Rs 4000 and after 8 months 8000. B invest Rs 5000 and withdraws Rs 2000 after 9 months. A takes Rs 100 per month as allowance from profit. What is the share of B if the profit for the year is Rs 6700 MATH – RATIO & PROPORTION

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 வேலைக்கான போட்டித் தேர்வுகள் Partnership பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் . நாம் போடுகின்ற முதல் எத்தனை மாதங்களுக்கு இருக்கிறது என்று கணக்கிட வேண்டும். உதாரணமாக ஒரு ரூ 10000 ஐ ஒரு வருடத்திற்குப் போட்டிருக்கிறார் என்றால் அது ரூ 10000 x 12 = 120000 ஐ ஒரு மாதத்திற்குப் போட்டதற்குச் சமம். அந்த விகிதத்தில்தான் லாபம். MATH – RATIO & PROPORTION

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 வேலைக்கான போட்டித் தேர்வுகள் அடுத்து இரண்டு வகையான பார்ட்னர்கள் உண்டு. Active Partner. பணத்தைப் போடுவார். உழைக்கவும் செய்வார். அதனால் ஏதேனும் கூடுதல் பலன் உண்டு. இந்தக் கணக்கில் மாதம் ரூ 100 allowance. Sleeping Partner. பணம் போடுவது மட்டும்தான். MATH – RATIO & PROPORTION

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 வேலைக்கான போட்டித் தேர்வுகள் A யின் முதல். 8 மாதங்கள் கழித்து ரூ 2000 கூடுதலாக. 4000 x 8 = 32000 6000 x 4 = 24000 56000 ஒரு மாதத்திற்கு என்று கணக்கிட வேண்டும். MATH – RATIO & PROPORTION

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 வேலைக்கான போட்டித் தேர்வுகள் B ரூ 5000. withdraws Rs 2000 after 9 months. After என்னும் வார்த்தை முக்கியம். 5000 x 9 = 45000 3000 x 3 = 9000 54000 எனவே விகிதம் 56000 : 54000 56 : 54 28 : 27 MATH – RATIO & PROPORTION

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 வேலைக்கான போட்டித் தேர்வுகள் இப்போது இந்த விகிதத்தில் லாபத்தைப் பிரிக்க வேண்டும். ஆனால் கவனம் தேவை. லாபம் = ரூ 6700 ஆனால் A மாதம் ரூ 100 எடுத்துக் கொள்கிறார் . அலவன்ஸ் . எனவே 6700 – 1200 = ரூ 5500 லாப விகிதம் = 28 : 27 A = x 5500 = Rs 2800 B = Rs 2700   MATH – RATIO & PROPORTION

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 வேலைக்கான போட்டித் தேர்வுகள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புரியும். 28 : 27 என்னும் விகிதத்தின் மொத்தம் 55. மொத்த லாபத்தில் ரூ 1200 (100 x 12) ஞாபகமாகக் கழித்தால்தான் ரூ 5500 என்பது கிடைக்கும். விடையையும் எளிதாகக் கணக்கிடலாம். MATH – RATIO & PROPORTION

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.