செயற்கை நுண்ணறிவு. Ms Powepoint pptx song

samuelsam2215 5 views 14 slides Aug 27, 2025
Slide 1
Slide 1 of 14
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8
Slide 9
9
Slide 10
10
Slide 11
11
Slide 12
12
Slide 13
13
Slide 14
14

About This Presentation

Seyarkai Nunarivu Pdf. Former student of VVS- Chennai

Tamil pdff


Slide Content

செயற்கை நுண்ணறிவு வகுப்பு - 10 இயல் - 3 - உரைநடை தொல்காப்பியர் குழு

நுழையும் முன் உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்கா ட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனை க்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. மனிதர்கள் செய்யும் வேலை களான மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழு ந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்யக் கணினி க் கரங்கள் நீள்கின்றன! கட்டுரை எழுதும் மென் பொருள்கள், கவிதை பாடும் ரோபோக்கள், மனித னால் இயலாத செயல்களைச் செய்யும் ரோபோ க்கள், ஆள்கள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக் கடைகள் எனப் புதிது புதிதான வழி களில் மனிதப் பணித்திறனைக் கூட்டுகின்ற இந்தத் தொழில்நுட்பம் பற்றி...

மின்சுற்றறிக்கை வருங்காலத்தில் வீட்டுப்பாடம் முதல் தேர்வு வரை அனைத்துமே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மட்டுமே நடக்குமோ என்ற பயம் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் இவை அனைத்துமே செயற்கை நுண்ணறிவு உதவியாளர் தான் உதவவில்லை என சான்று கொடுப்பது கட்டாயமாக மாறிவிடும் இச்செய்தி மின்சுற்ற அறிக்கையாக (Recaptcha) மின்னஞ்சலில் வருங்காலத்தில் மாணவர்களின் திறன் பேசிக்கு வரலாம்

மின்னணு புரட்சி இன்றைய தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவே (AI) பயன்படுகிறது. இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவே.1980களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்புமே இம்மாற்றத்திற்குக் காரணம்.

செயற்கை நுண்ணறிவு இன்றைய செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள்

செயற்கை நுண்ணறிவுடன் பொழுதுபோக்கும் : செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மனிதர்களுடன் சதுரங்கம் மற்றும் பல விளையாட்டுகளை விளையாடுகின்றன. தெரியுமா: சாட் ஜிபிடி (Chat GPT) என்பது ஒரு கணினி கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஆகும். இது ஒரு தொழில்நுட்ப மொழி மூலம் உரையை புரிந்து கொள்ளும். இது ஒரு கொள்கை உருவாக்கி, உரை விதிக்கு பொருத்தம் செய்யும்

செயற்கை நுண்ணறிவு -மனித வாழ்வில் : கண் மருத்துவம் மற்றும் பல அறுவை சிகிச்சைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மனித வாழ்வில் செய்யப்படும் அனைத்தையும் செய்கின்றன.

இதழியல் செயற்கை நுண்ணறிவு : இயல்பான மொழியை அதாவது Natural Language Generation (NLG), என பொருளின் உதவியோடு செய்கிறது. இந்த மென்பொருளின் பெயர் வேர்ட்ஸ்மித் (Word Smith) சில நொடிகளில் கட்டுரையை எழுதி விடும்.

செயற்கை நுண்ணறிவு- நிறுவனங்களில்: பல தனியார் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ஆளற்றநிறுவுகின்றன பல்பொருள் அங்காடிகள் அதாவது மனிதர்களிலா சூப்பர் மார்க்கெட் களை படைக்கின்றன. தெரியுமா: இந்திய இரயில்வேயில் செயற்கை நுண்ணறிவு AI-உந்துதல் திட்டம், முதன்முறையாக, 200 க்கும் மேற்பட்ட ரயில்களில் காலியான பெர்த்களை ஒதுக்கியுள்ளது, இதனால் குறைவான மக்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இல்லாமல் திரும்ப வேண்டும். இதனால், இந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் குறைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவில் மனிதனுக்கான அறிமுகம்: இவ்வுலகத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆளுமை மனிதர்களை வெல்லும் நிலை வந்துள்ளது. நாம் பார்க்கும் சமூக ஊடகங்களில் இருந்து, google போன்ற செயல்களில் தேடும் வினாக்களின் விடைகள் வரை,அனைத்தையுமே செயற்கை நுண்ணறிவு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது என்று, கூறும் நிலையே ஏற்பட்டு விட்டது.

தெரியுமா: 1 • 2016இல் ஐ.பி.எம்.நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன், சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது. • சீனாவில் ஐம்பதுக்கும் மேற்றபட்ட மருத்துவமனைகள், இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அவை அங்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன. சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும்கூட அவை புரிந்துகொண்டு பதில் அளிக்கின்றன.

தெரியுமா: 2 பெப்பர் ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்ற ன . இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுகின்றன. பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

இடம் பெற்றவர்கள் சுதீப் தேவ் ஷியாம்.ரா.ர ஸ்ரீதரன் அப்துல்லா சூர்யா லேமுவேல் லிரிஷ் பிரசன்னா ராகவ் ரோஹித் அஷ்வந்த்

நன்றி செயற்கை நுண்ணறிவு இயல் - 3 - உரைநடை வகுப்பு - 10
Tags