வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் Bank ல அக்கவுன் ட்டே இல்லாம எப்பிடிய்யா ஒனக்கு செக் புக் கெடச்சுது ? அது சிவகாசில பிரிண்ட் ஆகி செண்பகா லாரி சர்வீஸ் மூலமா வருது தம்பீ ?
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் “ வேதா ” திரைப்படத்தில் சிங்கமுத்து – கருணாஸ் ஜோக் நம்ம எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும். நல்ல ஜோக். ஆனா bank cheque security printing வேற ரகம்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் செக்- கின் இடது புறம், பல வங்கிகளில் நம்முடைய கணக்கு எண்ணை Hologram மாக ( முப்பரிமாணமப் படிமம்) அச்சடித்திருப்பார்கள் .
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் செக்- இல் ஏதோ ஒரு இடத்தில் அந்த வங்கியின் இலச்சினை ( logo) watermark எனப்படும் நீரோட்டக் குறியாக இருக்கும். ரூபாய் நோட்டில் இருப்பது போல்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் CTS என்றால் C heque Truncation System. தற்போது நாடு முழுவதும் இந்த வகைக் காசோலைகள்தான் . இதுவும் watermark குறியாக இருக்கும்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் பிரத்தியேக QR code கூட சில காசோலைகளில் உண்டு.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் காசோலையின் கீழ்ப்பகுதியில் வெண்ணிறப் பட்டை இருக்கும். White Band அதில் உள்ள எண்கள் நுண்ணிய மையினால் அச்சடிக்கப்பட்டது . MICR – Magnetic Ink Character Recognition. இந்த எண்களை ஒரு கணினியால் படிக்க முடியும்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 14 நறுக்ஸ் முறுக்ஸ் ஒரு காசோலையைக் கூர்ந்து பாருங்கள் . வங்கியின் பெயர் மிகச் சிறிய எழுத்துக்களில் அச்சாகி இருக்கும். மொத்தப் பரப்பிலும் . அழிப்பானைக் ( eraser) கொண்டு லேசாகச் சுரண்டினாலும் அந்த இடம் வெள்ளையாகி விடும். இப்படி பல பாதுகாப்பு அம்ஸங்கள் உண்டு ஒவ்வொரு cheque கிலும் .
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video link ஐக் கிளிக் செய்யவும்.