Stock Market Job Interview Questions & Answers

0 views 4 slides Apr 02, 2025
Slide 1
Slide 1 of 4
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4

About This Presentation

Stock Market Job
Interview Q & A


Slide Content

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 07 Primary Market என்றால் என்ன ? பங்குச் சந்தையில் முக்கியமானது Primary Market. இதைப் பற்றிச் சில வரிகள் . INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 07 ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடுகிறது . அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து நாம் பங்குகளை வாங்குகிறோம். நேரடியாக நிறுவனத்திடமிருந்து நாம் வாங்குகிறோம். பங்குச் சந்தையிலிருந்து அல்ல. இதுவே Primary Market. INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 07 அப்படி நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்கிய ஒருவர் நமக்கு விற்கிறார் . அது Secondary Market. Stock Market சம்பந்தப்பட்ட பெரும்பாலான விஷயங்கள் Secondary Market இல் நடைபெறுகின்றன. INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.