Dr.T.Sivakumar, II Shift, Zoology
UNIT III -Vermiculture
மண் �ழுவளர்ப்�
◼Types of earthworms employed in
vermicomposting
◼Methods of vermicomposting
◼Role of earthworm in waste management
Dr.T.Sivakumar, Shift II
Department of Zoology
Dr.T.Sivakumar, II Shift, Zoology
2
Dr.T.Sivakumar, II Shift, Zoology
3
முன்னுரை -மண்புழு
◼இந்த�வியியல்120
�ல்லியன்வருடங்களுக்�
�ன்�இருந்ததமண் �ழுக்கள்
வாழ்ந்�வரு�ன்றன.
◼இவவகள் அங்கக
கழிவுகவள மட்கவவத்�
உரமாக்��ண் டும்பயிர்கள்
�ர�த்�க்ககாள்ளும்
நிவலக்�ககாண் டு
கெல்�ன்றன.
◼இதனால் மண் ணில்
மண் �ழுக்களின்
Dr.T.Sivakumar, II Shift, Zoology
4
முன்னுரை -மண்புழு
◼தமலும்மண் ணில்
நுண்ணுயிர்களின்
எண் ணிக்வகவய
அதிகப்படுத்�வததாடு,
தநாய்�ரு�கவளஇந்த
மண் �ழுக்கள்அழித்�
விடு�ன்றன.
◼மண் �ழுக்கவள�ற்றுப்�ற
�ழ்நிவலஅவமப்பாளர் கள்
எனக்�றலாம். ஏகனனில்
அவவ மண் ணின் இயற்�யல்
�ற்வறமாற்றிஅவமக்�ற�.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
5
மண்புழு வளர்ப்பு என்றால் என்ன?
◼Vermiculture = the culture of worms
◼vermis= worm, culture= growth
◼மண் �ழுவளர்ப்�என்ப�மண் �ழுக்கவள
வளர்த்தல்என்றுவவரயறுக்கப்படு�ற�.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
6
மண்புழு வளர்ப்பு
◼மண் �ழுவளர்ப்�,மண் �ழுஉரம்தயாரிக்�ம்
ந ாக்கத்திற்காக தமற்ககாள்ளப்படு�ற�.
மண் �ழுஉரமாக்கல்திறவன அதிகரிக்க, கவனம்
எடுத்�க்ககாள்ளதவண் டும்.
◼�ழுக்கள்உயிர்ப்�டன் ன்�செழித்துவளர
ஈரப்பதம்மற்றும்தட்பகவப்பநிவலக்�ஏற்ப,
இனப்கபருக்கம் கெய்யநடவடிக்வக எடுக்கப்பட
தவண் டும்.
◼மண் �ழுவளர்க்கநமட்டுப்பாங்கான இடத்ததத்
ததர்வுகெய்யதவண் டும். ஏகனன்றால் நீர்
ததங்�னால்�ழுக்கள்இறந்�விடும்.
◼மதை ீர்அடித்துெ்செல்லாத இடமாகவும் இருக்க
தவண் டும்.
◼மண் �ழுப்படுவகக்�தமல்கட்டாயம் ிைல்
Dr.T.Sivakumar, II Shift, Zoology
7
மண்புழு வளர்ப்பு
◼தாவரக்கழிவுகள், கால் தடக் கழிவுகள்
அரு�தலதய�வடக்�ம்இடமாகவும் இருக்க
தவண் டும்.
◼விற்பவனக்காக , பயன்பாட்டுக்காகப்
நபாக்�வரத்துவெதிஇருக்�ம்இடமாகத் ததர்வு
கெய்�ககாள்ளதவண் டும்.
◼நகாழி, சப�ெ்ொளி, காட்டுப்பன்றிதபான்று
மண் �ழுக்கவளத்தின்னும்உயிரினங்கள் பல
உள்ளன. அவற்றிட�ருந்�மண் �ழுக்கவளப்
பாதுகாப்பதுதான் �கவும்�தன்வமயான
தவவல.
◼எறும்�கள்நல்லநிவலயில்உள்ள�ழுக்கவளத்
தாக்�வதில்வல. காயம்பட்டால் தாக்�த்
தின்�ன்றன. இதற்�மஞ்ெள்�வளத்�வி
Dr.T.Sivakumar, II Shift, Zoology
8
மண்புழு வளர்ப்பு
◼சிலஇடங்களில்பிள்தளப்�ெ்�கள்கதால்வல
தரு�ன்றன. இதற்�ெ்�ற்றுப்�றத்வதெ்�த்தமாக
வவத்�க்ககாள்வ�நல்ல�.
◼எக்காரணம் ககாண் டும்�ெ்�சகால்லிகதளநயா
தவதிஉப்�க்கவளதயாபயன்படுத்தக்�டா�.
◼ஒருெ�ர�ழத்தில்(�ன்றடிக்��ன்றடி) நன்�
வளர்ந்தநிவலயிலுள்ள 70 மண் �ழுக்கள்வாழ
�டியும். ஆனால், கபா�வாக10 -15 என்ற
எண் ணிக்வகயில்தான் உள்ளன. இந்த
எண் ணிக்தகதயக் �ட்டினால்மண்வளம்
சபறும். மதைக்காலத்தில் இவற்றின்
எண் ணிக்வக கபரு�ம். நகாதடயில் �வறயும்.
நல்லஉணவும்�ளிர்ெ்சியான�ழலும்
இருக்�தபா�, மண் �ழுக்களின்எண் ணிக்வக
அதிகரிக்�ம்.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
10
மண்புழு வளர்ப்பு
◼மண் �ழுக்களின்வாழ்நாள்எவ்வளவுஎன்று
இன்னும்அறுதியிட்டுெ்கொல்ல�டியவில்வல.
ஆனால், சிலஆய்வாளர்கள் இதன்ஆ�ள்காலம்
�ன்றுஆண் டுகள் இருக்கலாம்என்று
�று�ன்றனர். கபட்டி�வறயில்வளர்த்தஒருவர்
ஒரு�ழுவின்வாை் ாள்10 ஆண் டுகள்
இருந்ததாகக்கணக்�ட்டுள்ளார்.
◼மண் �ழுக்கள்மக்�யகபாருட்கதளாடு
நுண்ணுயிர்கவளயும் உண்ணு�ன்றன.
மண் �ழுக்கள்மட்�ப்சபா�ட்கதளவிழுங்�
உள்தளதள்ளு�ன்றன. இதன்தவலப்ப�தியில்
உள்ளதடித்ததவெ�லம்அதரக்�ன்றன.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
11
மண்புழு வளர்ப்பு
◼இனிவரும்காலத்தில்இயற்தக
நவளாண் தமதான் நிவலக்க�டியும்.
◼இதற்�அடிப்பவடயான மண் �ழுஉரம்
உ�வாக்�தல், மண் �ழுவளர்த்தல்
இரண் வடயும் நம்மால்கெய்ய�டியும்.
◼நிலம்உள்ளவர்கள் தம�பண் வணயில்
பயன்படுத்தலாம் .
◼மற்றவர்கள்�றபண் வணயாளர்களுக்�
மண் �ழுக்கழிவான உரத்வத வழங்�ஒரு
கதாழிலாகவும் கெய்யலாம்
Dr.T.Sivakumar, II Shift, Zoology
12
மண்புழு உரம் என்றால் என்ன ?
◼மண் �ழுஉரம்(vermicompost)
என்ப�, மண் �ழுக்கள்
உற்பத்திகெய்யும்அங்கக
உரத்வதக்�றிக்�ற�.
◼அ��ழுவார்ப்�கள்(கழிவு
கபாருட்கள்), மட்�யஅங்கக
சபா�ட்கள், உயி�ள்ள
மண் �ழுக்கள், �டுமற்றும்
பிறஉயிரினங்கள்
உள்ளடக்�யஒரு
கலவவயா�ம்.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
13
மண்புழு உரம் என்றால் என்ன ?
•மண் �ழுஉரம்தயாரிப்�,
நெ்�அல்லாத திடமற்றும்
திரவஅங்கக கழிவுகவள
மட்ககெய்வதற்கான ஒரு
ெரியான பயனுள்ள,கெலவு
�வறந்த மற்றும்
திறவமயான மறு�ைற்�
சதாழில்நுட்பமா�ம்.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
14
Dr.T.Sivakumar, II Shift, Zoology
15
மண்புழு உரம் -Vermicompost
மண் �ழுஉரம்தயாரிக்கஉகந்தமண் �ழுக்கவள
ததர்வுகெய்வதற்�தவண் டிய�ணாதிெயங்கள்:
◼அங்ககக்கழிவுகளில்அதிகஎண் ணிக்தகயி ல்
வள�ம்தன்தம உவடயனவாக இருக்கதவண்டும்.
◼எல்லாெ்�ை் ிதலகளிலும்வள�ம்இரகமாக
இருக்கதவண் டும்.
◼அதிகஎண் ணிக்தகயில் �ஞ்�கதளஉற்பத்தி
கெய்யும்இரகமாக இருக்கதவண் டும்.
◼அதிகஅளவில் உணதவ உட்சகாண் டு செரித்து,
சவளிநயற்றும தன்தம உவடயதாக இருக்க
தவண் டும்.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
28
மண்புழு உர உற்பத்திக்கான
ததாட்டி
Dr.T.Sivakumar, II Shift, Zoology
29
மண்புழு உர உற்பத்திக்கான
ததாட்டி
Dr.T.Sivakumar, II Shift, Zoology
30
மண்புழு உர உற்பத்திக்கான
ததாட்டி
Dr.T.Sivakumar, II Shift, Zoology
31
மண்�ழுஉரத்தில்
பயிர்ெ்ெத்துக்கள்
Dr.T.Sivakumar, II Shift, Zoology
32
மண் �ழுஉரம்தயாரிப்பதற்கா ன
ிதலகள்
நிகை -1
◼மட்கக்�டியகழிவுகவள தெகரித்தல், சிறு
சிறு�ண்டுகளாகமாற்றுதல், உதலாகம்,
கண்ணாடி மற்றும்�ங்கான்கபாருட்கவள
�ரித்�எடுத்தல்.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
34
மண் �ழுஉரம்தயாரிப்பதற்கா ன
ிதலகள்
நிகை -3
◼மண் �ழுஉரப்படுக்வக தயாரித்தல்.
மண் �ழுஉரம்தயாரிக்ககடினதவர
�கவும்அவசியம். தவர�ரு�வாக
இருந்தால்மண் �ழுமண்ணுக்�ள்கெல்ல
வாய்ப்�இருக்�ற�. தமலும்மண்�ழு
படுக்வகயில்தண்ணீர்விடும்கபாழு�,
கவரயக்�டியெத்�க்கள்எல்லாம்நீரில்
கவரந்�மண்ணுக்�ள்கென்றுவிடும்.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
35
மண் �ழுஉரம்தயாரிப்பதற்கா ன
ிதலகள்
நிகை -4
◼மண் �ழுஉரம்தயாரித்த�ன்�
மண் �ழுக்கவளபரித்�எடுத்தல்
அவசியமா�ம். மண் �ழுஉரத்வத
ெல்லவடயில் இட்டுெலிக்�ம்கபாழு�,
நன்றாகமக்�யஉரம்மற்றும், மக்காத
கழிவுகவள தனித்தனியாக �ரித்�
எடுக்கப்படும். மக்காதகழிவுகவள
மறுபடியும்மண் �ழுபடுக்வகயில்இடவும்.
Dr.T.Sivakumar, II Shift, Zoology
36
மண் �ழுஉரம்தயாரிப்பதற்கா ன
ிதலகள்
நிகை -5
◼தெகரித்தமண் �ழுஉரத்வத அதிக
கவயில்படாத காற்தறாட்டம்உள்ளஇடத்தில்
தெ�த்�வவக்கவும். இவ்வாறுதெ�த்�
வவக்கப்பட்டுள்ள மண் �ழுஉரத்தில்
நன்வமதரும்நுண்ணுயிர்கள் அதிக
அளவில்வளரும்.