Competitive Exam Reasoning Verbal Coding & Decoding
PSrinivasan6
10 views
9 slides
Mar 13, 2025
Slide 1 of 9
1
2
3
4
5
6
7
8
9
About This Presentation
Competitive Exam
Verbal Reasoning
Coding & Decoding
Size: 149.54 KB
Language: none
Added: Mar 13, 2025
Slides: 9 pages
Slide Content
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 In a code language, EARNING is written as SBFOHOJ, then how will AUDIBLE be written EVBJFMC FVBJFNC EUBKFMC DVBJFMC Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 In a code language, EARNING is written as SBFOHOJ, then how will AUDIBLE be written EVBJFMC FVBJFNC EUBKFMC DVBJFMC விளக்கத்தைப் பார்ப்போம். Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 முதலில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் மறைந்திருக்கும் நுட்பத்தைக் கண்டுபிடிப்போம். EARNING SBFOHOJ A யும் B யும் அடுத்தடுத்த எழுத்துக்கள் . அதைப் போலவே N உம் O வும் . Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 EARNING SBFOHOJ ஆனால் E யும் S உம் அப்படி அமையவில்லையே . என்ன செய்யலாம் ? Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 EARNING SBFOHOJ அதே சமயம் முதல் எழுத்து E யும் மூன்றாம் எழுத்து F உம் அடுத்தடுத்த எழுத்துக்கள் . விடையை நோக்கி நாம் நகர்கிறோம் என்பது தெரிகிறது. Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 EARNING SBFOHOJ அதே நம் அனுமானம் சரிதான். ஏனெனில் R உம் S உம் அடுத்தடுத்த எழுத்துக்கள் . எனவே முதல் மூன்று எழுத்துக்களுக்கு இடையே ஒரு தொடர்பைப் பார்க்க முடிகிறது. Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 இப்போது விடையைப் பார்ப்போம். E A R N I N G S B F O H O J வார்த்தையில் 7 எழுத்துக்கள் . எனவே நடு எழுத்தை நேராக வைத்துக் கொள்கிறோம் . Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 18 இப்போது இதே விதியை வைத்து, கொடுக்கப்பட்டுள்ள வார்த்தையைப் பார்ப்போமா ? A U D I B L E E V B J F M C A மூன்றாம் எழுத்து B D மூன்றாம் எழுத்து முதல் எழுத்து E. விடை (1) Coding & Decoding போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ கீழே உள்ள Related Video link ஐ கிளிக் செய்யவும்.