Competitive Exam Stock Market Job Relationship Manager

PSrinivasan6 1 views 5 slides Apr 15, 2025
Slide 1
Slide 1 of 5
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5

About This Presentation

Competitive Exam
Stock Market Job
Relationship Manager


Slide Content

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 PMS என்றால் என்ன ? P ortfolio M anagement S ervices. முதலீட்டின் இரண்டு முக்கியக் கூறுகள் Risk - ஆபத்து. Return – கிடைக்கும் வருமானம். அதிக வட்டி அதிக ஆபத்து. இதுவே அடிப்படை. INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 ஒரு தனிநபர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைக்கலாம். ஆனால் அதன் போக்கு, நெளிவு சுளிவு போன்றவை அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனால் PMS சேவையைத் தரும் நிறுவனங்கள் உள்ளன. இவை SEBI யிடம் பதிவு செய்து கொண்டவையாக இருக்கும். INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 இந்தச் சேவையில் 3 வகை உண்டு. Discretionary Services. சேவை அளிக்கும் நிறுவனம் தன் திறனைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் முதலீட்டை நிர்ணயிக்கும் . Non Discretionary Services. வாடிக்கையாளர் என்ன சொல்கிறாரோ அதைப் பின்பற்றும். INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 3. Advisory Services. ஆலோசனைகள் மட்டும் வழங்கும். முதல் வகையில் (Discretionary Services) பெரும்பாலும், குறைந்தபட்சம் இத்தனை சதவீதம் வருமானம் வரும் என்னும் உத்திரவாதம் தருவார்கள். INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.