Stock Market Jobs Interview Q & A with simple explanation
PSrinivasan6
0 views
3 slides
Apr 02, 2025
Slide 1 of 3
1
2
3
About This Presentation
Stock Market Jobs
Interview
Q & A
Size: 134.97 KB
Language: none
Added: Apr 02, 2025
Slides: 3 pages
Slide Content
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 08 IPO or FPO என்றால் என்ன ? பங்குச் சந்தையில் முக்கிய வார்த்தை அல்லது முதலெழுத்துச் சுருக்கம் ( Acronym) இவை. ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் போது உடனடியாக Stock Exchange இல் பதிவாகி விட முடியாது. கால அவகாசம் தேவை. அதனால் நேரடியாகப் பொது மக்களிடம் பங்குகளை விற்க முயல்வார்கள் . INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 08 IPO – FPO I nitial P ublic O ffer F urther P ublic O ffer . ஏறத்தாழ இரண்டும் ஒன்றே. முதன் முதலில் வெளியிடும் பங்குகளை IPO என்பார்கள். ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பதிவான ஒரு நிறுவனம் கூடுதலாகப் பங்குகளை விற்க முயலும் போதும் நேரடியாக மக்களிடம் முதலீட்டைக் கோரலாம் . அது FPO. INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.