இராச கிருக நாட்டு அதமச்சன் மகள் பத்திகர. அவள் தன� மாளிதகயில்
விதளயாடிக் தகாண்டிருந்தகபா�, அரச கசவகர்கள் கள்வன் ஒருவதனக்
தகாதலக்களத்திற்� அதழத்�ச் தசன்றததக் கண்டாள். அவனுதடய இளதம�ம்
அழ�ம் அவள் மனததக் கவர்ந்தன. அவன்கமல்
அவள் காதல் தகாண்டாள். இதத அறிந்த தந்தத,
கள்வதன விடுவித்�த் தன் மகதள அவனுக்�த்
திருமணம் தசய்� தவக்கிறான். இருவ�ன் அன்�
வாழ்க்தக, காதல் வாழ்க்தக இனிகத நடக்கிற�.
ஒரு நாள் ஊடல் தகாண்ட பத்திகர, ‘நீ கள்வன்
மகன் அல்லகனா ’ என விதளயாட்டாகச்
தசால்ல, அ� அவன் உள்ளத்ததப் பாதிக்கிற�.
அவதளக் தகால்லக் கருதிய அவன், அவதள மதல உச்சிக்� அதழத்�ச் தசன்று,
அவதளக் கீகழ தள்ளிக் தகால்லப் கபாவதாகக் �றுகிறான். நிதலதமதய உணர்ந்த
பத்திதர, அவனுக்� உடன்பட்டவள் கபால் நடித்�, “நான் இறப்பதற்��ன் உம்தம
வலம் வரகவண்டும் ’ என்கிறாள். பின் அவதன வலம் வருபவதளப் கபால, பின்
தசன்று அவதனக் கீகழ தள்ளிக் தகான்று விடுகிறாள்.
பிற�, பத்திதர, வாழ்க்தகதய தவறுத்தவளாய் , பல இடங்களில் அதலந்�
தி�ந்�, பின் சமண சமயத்தவர் வாழும் மடத்தத அதடந்�, சமணத் �றவியாகிறாள்.
அங்�ச் சமணக் தகாள்தககதளக் கற்றுத் கதர்ந்�, பின் பிற சமயக் கருத்�கதள
எல்லாம் �தறப்படி கற்றுத் கதர்கிறாள். பின் சமயவாதம் தசய்யப் �றப்பட்டு, நாவல்
கிதளதய நட்டுச் சமய வாதம் தசய்� தவன்று, பலதரச் சமண சமயம் சாரச்
தசய்கிறாள். ஒரு நாள், நாவல் நட்டு விட்டு ஊருக்�ள் பிச்தச ஏற்கச் தசல்கிறாள்.
அப்கபா� தகௌதம �த்த�ன் மாணவர் சா��த்தர், பத்திதர நட்டு தவத்த நாவதலப்
பிடுங்கி எறிந்� விடுகிறார். இதனால் இருவருக்�ம் இதடகய சமய வாதம் நிகழ்கிற�.
வாதத்தில் பத்திதர கதாற்க, சா��த்தர் ஆதணப்படி தபௌத்தத் �றவியாகிறாள்.
சா��த்தர் �ண்டலககசிதயப் (பத்திதர) பகவான் �த்த�டம் அதழத்�ச் தசல்ல, அவர்
�ன்னிதலயில் அவள் தபௌத்தத் �றவியாகிறாள்.
இங்�ப் பத்திதர சமண சமயம் சார்ந்தகபா� அவள் ததலமயிர் மழிக்கப்பட,
அ� உடனடியாகச் �ருண்டு வளர்கிற�. இதனால் அவள் �ண்டலககசி எனப் தபயர்
தபறுகிறாள். இக்கததயில் ‘கள்வன் மகன் அல்லகனா ’ என்றதற்காக அவதளக்
தகால்லத் �ணிகிறான். ஆனால் கத� அவதானம் �தலான வடதமாழிக் கததகளில் ,
�ண்டலககசியின் (பத்திதர) கணவன் , அவள் நதககதளக்
தகாள்தளயடிப்பதற்காக கவ அவதளக் தகால்லப் கபாவதாகக் �றிப்பிடுகிறான்.
�ல் �வலும் பபாருள்
‘சமயம் இல்தலகயல் காப்பியம் இல்தல ’ என்னும் அளவிற்�ப்
தபரும்பாலான காப்பியங்கள் சமயக் கருத்�கதளப் பரப்�வதில் �தனந்�
தசயல்படுகின்றன . இதற்�க் �ண்டலககசி�ம் விதிவிலக்� அல்ல. கிதடத்�ள்ள
பாடல்களில் தீவிதன அச்சம், �டா ஒழுக்கம், �ணர்ச்சி விதழயாதம , யாக்தக
நிதலயாதம , �ய தன்தம, இதறமாட்சி , �ற்றம் கடிதல், இடுக்கண் அழியாதம
�தலான உலகியல் நீதிகள் வலி�றுத்தப்படுவ� �றிப்பிடத்தக்க�.