தலைவ(தகப்ப)னாகிய மோசே - பாகம் 6 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவு�...
தலைவ(தகப்ப)னாகிய மோசே - பாகம் 6 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார் என்பதைப்பற்றி பாகம் 1 - 5 இல் தியானித்தோம், அதனை தொடர்ந்து இவ் ஆறாம் பாகத்திலும் தியானிப்போம். மேலும் அறிய: www.jesussoldierindia.com
Size: 399.06 KB
Language: none
Added: Apr 24, 2025
Slides: 12 pages
Slide Content
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 1
தலைவ (தகப்ப)னாகிய ம ாமே – பாகம் 6
கடந்த ஐந்� பாகங்களிலும், ஆண்டவர் ம ாமேயை எவ்வாறு தத�ந்�
தகாண்டார், தயைவனா க்கினார், த � நிைாை பிர ாணத்யத தகாடுத்தார்,
எவ்வாறு த � கிய ைினால் நிரப்பினார், அவயரக் தகாண்டு
எகிப்த்திலும், வழி பிரைாணத்திலும் எவ்வாறு வல்ைய ைான
கா�ைங்கயள தேய்தார் என்பயதயும், அமத மநரத்தில் இயவ
எல்ைாவற்றின் த்திைிலும், இஸ்ரமவல் க்களின் கீழ்படிைாய யையும் ,
�று�றுப்�கயளயும், பாவங்கயளயும் , ஆண்டவருக்� ற்றும் ம ாமேக்�
விமராத ான தேைல்கயளயும் , அவி�வாேத்யதயும், நன்ய க்� தீய
தேய்தயதயும், ம ாமேைின் தோந்த ேமகாதர, ேமகாத�மை அவருக்�
விமராத ாய் எழும்பினயதயும் , இயவ எல்ைாவற்றின் த்திைிலும்,
ஆண்டவமர மகாபப்பட்டு இஸ்ரமவல் க்கயள அழிக்க நியனத்த
மவயளைிலும் , தன் மபயர ஜீவ �ஸ்தகத்திைிருந்� கிறுக்கி மபாட்டாலும்
பரவாைில்யை , இஸ்ரமவல் க்கள் அழிவிைிருந்� காக்கப்பட மவண்டும்
என்பதற்காக, ஒரு பக்கம் மதவன் தந்த கிய ைான அனுபவங்கள் ஊடாக
நல்ை தயைவனாய் தேைல்பட்டும், றுபக்கம் இஸ்மரல் க்கயள ஒரு
தகப்பன் வழிநடத்�வ� மபாை, எத்தீங்�ம் அவர்கயள அழித்�ப்மபாடாத
படி அவர்களுக்காக திறப்பின் வாைிைில் எப்தபாழு�ம் நின்றயத
இ�வயரைிலும் கண்மடாம். ஆம் ஒரு பக்கம் ஆண்டவருக்�
நல்ைதாேனாய் , ேிமநகிதனாய், நல்ை ஊழிைனாய் இருந்�, தன் வாழ்யவ
அவர் பணிக்தகன அர்ப்பணித்தார். அமத மநரத்தில் தன் தோந்த
�டும்பத்தாருக்காக, தன் பிள்யளகளுக்காக என எயதயும் எதிர்பாரா ல்,
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 2
மதவ ஜனங்கயள வழிநடத்�வதிமைமை மநாக்க ாய் இருந்தார். இஸ்ரமவல்
க்கள் தேய்த பாவத்தினால் உண்டான �யறவுகயளயும்,
அயைச்ேல்கயளயும் , னம் உவந்� ஏற்றுக் தகாண்டார். ஒரு தநாடிப்
தபாழு� �ட ஏன் தனக்� இவ்வளவு தப�ை பார ான பணி என்று
எண்ணா ல் , மவதம் �றுகிறபடி ம ாமே மதவனுயடை வ ீட்டில் எங்�ம்
உண்ய யுள்ளவராய் இருந்தார். இந்த ஆறாம் பாகத்திலும் இயத நாம்
ததாடர்ந்� திைானிப்மபாம்.
எண்ணாக ம் 20:1 �றுகிற�, “இஸ்ரமவல் �த்திர�ன் ேலபயார்
எல்ைாரும் �தைாம் ாதத்தில் ேீன்வனாந்தரத்திமை மேர்ந்�, ஜனங்கள்
காமதேிமை தங்கியிருக்லகயில் , ி�யாம் ரண லைந்�, அங்மக
அைக்கம்பண்ணப்பட்ைாள் .”, இங்� ி�ைா ின் ரணத்யத காண்கிமறாம்.
யாத்திராக ம் 2:1-4 வேனங்கள் �றுகிற�, “மைவியின் �டும்பத்தா�ல்
ஒருவன் மைவியின் � ாரத்திகளில் ஒருத்திலய
விவாகம்பண்ணினான் . அந்த ஸ்தி� கர்ப்பவதியாகி, ஒரு
ஆண்பிள்லளலயப் பபற்று, அ� அழ�ள்ள� என்று கண்டு, அலத
�ன்று ாதம் ஒளித்�லவத்தாள். அவள் அலத அப்�றம்
ஒளித்�லவக்கக்�ைா ல், ஒரு நாணற்பபட்டிலய எடுத்�, அதற்�ப்
பிேினும் கீலும் �ேி, அதிமை பிள்லளலய வளர்த்தி, நதிமயார ாய்
நாணலுக்�ள்மள லவத்தாள் . அதற்� என்ன ேம்பவிக்�ம் என்பலத
அறியும்படி அதின் த க்லக �ரத்திமை நின்றுபகாண்டிருந்தாள் .“. இங்�
ம ாமே பிறந்த தபாழு� அவருயடை தாய் தகப்பன் ார்�ட ம ாமேயை
காப்பாற்ற �டிைா ல், நாணற் தபட்டிைில் யவத்� தேன்றமபா�ம்,
ி�ைாம் அவ்விடத்யத விட்டு தேல்ைா ல், என்ன ேம்பவிக்�ம் என்பயத
அறியும்படி �ரத்தில் நின்று பார்த்�க் தகாண்டிருந்தாள். அப்படி நின்ற ி�
ைாய மை மதவன் பைன்படுத்தினார். பார்மவானின் � ாரத்தி பிள்யளைின்
ம ல் இரக்க�ற்றயத கண்ட ி�ைாம், யத�ைத்�டன் பார்மவானின்
� ாரத்தி �ன் தேன்று, ம ாமே அழிக்கப்படா ல், பார்மவானின்
அரண் யனைில் வளர, அ�வும் ம ாமேைின் தோந்த தாைின் �ை ாகமவ
வளர, ி�ைாம் தேய்த �த்திைான தேைல்கள் ம ாமேயை இப்தபாழு�
இப்படிப்பட்ட தயைவனாய் நிறுத்திை�.
எபிமரயர் 11:23-26 வேனங்களில் , “ம ாமே பிறந்தமபா� அவனுலைய
தாய்தகப்பன் ார் அவலன அழ�ள்ள பிள்லளபயன்று கண்டு,
வி�வாேத்தினாமை, ராஜாவினுலைய கட்ைலளக்�ப் பயப்பைா ல்
அவலன �ன்று ாதம் ஒளித்�லவத்தார்கள். வி�வாேத்தினாமை
ம ாமே தான் பப�யவனானமபா� பார்மவானுலைய � ாரத்தியின்
கன் என்னப்படுவலத பவறுத்�, அநித்திய ான பாவேந்மதாஷங்கலள
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 3
அ�பவிப்பலதப்பார்க்கிலும் மதவனுலைய ஜனங்கமளாமை �ன்பத்லத
அ�பவிப்பலதமய பத�ந்�பகாண்டு, இனிவரும் பைன்ம ல்
மநாக்க ாயிருந்�, எகிப்திலுள்ள பபாக்கிஷங்களிலும்
கிறிஸ்�வினி ித்தம் வரும் நிந்லதலய அதிக பாக்கியப ன்று
எண்ணினான் .“. ஆம் ம ாமே வளரும் தபாழு� எகிப்திைனாய் பார்மவானின்
� ாரத்தின் கன் என்று வளர்ந்தாலும், அவன் ஒரு எபிமரைன் என்பயத
அவன் அறிந்� தகாள்ளும்படிைாகமவ , ி�ைா ால் ம ாமே என் தாைின்
�ை ாக வளர்க்கப்பட்டார். ம லும் வேனம் 26 �றுகிறபடி, இனிவரும்
பைனாகிை நித்திை ஜீவயன (பர கானாயன ), அவர் அறிந்திருந்�,
கிறிஸ்�வினி ித்தம் (மதவப்பிள்யளைாய் வாழ்வதினி ித்தம்) வரும்
நிந்யதயை அதிக பாக்கிைம் என்று எண்ணினார் . அப்மபாஸ்தைர் 7:22-25
வேனங்கள் �றுகிற�, “ம ாமே எகிப்தியருலைய ேகை
ோஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் பேய்லகயிலும்
வல்ைவனானான் . அவனுக்� நாற்ப� வயதானமபா�, இஸ்ரமவல்
�த்திரராகிய தன்னுலைய ேமகாதரலரக் கண்டு ேந்திக்�ம்படி
அவனுலைய இருதயத்தில் எண்ண�ண்ைாயிற்று. அப்பபாழு�
அவர்களில் ஒருவன் அநியாய ாய் நைத்தப்படுகிறலத அவன் கண்டு,
அவனுக்�த் �லணநின்று, எகிப்தியலன பவட்டி, �ன்பப்பட்ைவனுக்�
நியாயஞ்பேய்தான். தன்னுலைய லகயினாமை மதவன் தங்களுக்�
இரட்ேிப்லபத் தருவாபரன்பலதத் தன்னுலைய ேமகாதரர்
அறிந்�பகாள்வார்கபளன்று அவன் நிலனத்தான் ; அவர்கமளா அலத
அறியவில்லை .“. இங்� ம ாமே எகிப்திைருயடை ேகை ோஸ்திரங்களில்
கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் தேய்யகைிலும் வல்ைவராய் இருந்தார். இதற்�
காரணம் ஆண்டவர் ி�ைாய பைன்படுத்திைமத . ம லும் தன்
ஜனங்கயளப் மபாய் பார்க்க மவண்டும், அவர்கயள அடிய த்தனத்திைிருந்�
விடுவிக்க மவண்டும் என்ற எண்ணம் ம ாமேக்� தன்னுயடை
இளய ப்பருவத்திமைமை உண்டாைிற்று. இதற்� காரணம் ம ாமே தன்
தோந்த தாைின் �ை ாகமவ வளர்க்கப்பட்ட� ஆ�ம். ஆம், ம ாமே
இஸ்ரமவல் க்கயள �றித்� பாரப்பட, தான் �க ாக இருக்கிமறாம் தன்
தோந்த �டும்பம ா, க்கமளா அடிய த்தனத்தில் பாடுபடுகிறார்கமள
என்பயத ி�ைாம் �ை ாகமவ ம ாமே அறிந்திருக்க மவண்டும்.
அப்படிப்பட்ட தன் �த்த ேமகாத�ைாகிை ி�ைா�ம் மதவத் திட்டத்தில்
இருக்�ம் படிைாய், தன் வாழ்வில் இறுதி ஓட்டத்யத ே ாதானத்மதாடு
�டிக்�ம்படிைாய் ம ாமே ி�ைாய இறுதிவயர பா�காத்தார்.
எண்ணாக ம் 20:2-5 வேனங்களில் , “ஜனங்களுக்�த் தண்ண ீர்
இல்ைாதிருந்த�; அப்பபாழு� அவர்கள் ம ாமேக்�ம் ஆமரானுக்�ம்
விமராத ாகக் �ட்ைங்�டினார்கள். ஜனங்கள் ம ாமேமயாமை
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 4
வாக்�வாதம்பண்ணி: எங்கள் ேமகாதரர் கர்த்தருலைய ேந்நிதியில்
ாண்ைமபா� நாங்களும் ாண்டுமபாயிருந்தால் நை ாயிருக்�ம்.
நாங்களும் எங்கள் ிருகங்களும் இங்மக ோ�ம்படி, நீங்கள் கர்த்த�ன்
ேலபலய இந்த வனாந்தரத்திமை பகாண்டுவந்த� என்ன; விலதப்�ம்,
அத்தி ர�ம், திராட்ேச்பேடியும், ாதளஞ்பேடியும் , �டிக்கத்தண்ண ீரும்
இல்ைாத இந்தக் பகட்ை இைத்தில் எங்கலளக் பகாண்டுவரும்படி ,
நீங்கள் எங்கலள எகிப்திைிருந்� �றப்பைப்பண்ணின� என்ன
என்றார்கள்.“. இங்� றுபடியும் இஸ்ரமவல் க்கள் எப்தபாழு�ம் மபால்
�று�றுக்க ததாடங்கினர். தாங்கள் தேய்த பாவத்யதமைா ,
கீழ்ப்படிைாய யைமைா , அவி�வாேத்யதமைா பற்றி நியனைா ல், எகிப்யத
�றித்த நியனவுகமள அவர்களிடம் இருந்த�. ஆண்டவர் எத்தயனமைா
அற்�தங்கயள அவர்கள் �ன்பாக பிரத்திைட்ே ாய் தேய்த தபாழுதிலும்,
அவர்கமளா ததாடர்ந்� ஆண்டவயரயும் , ம ாமேயையும் �யற �றினர்.
எண்ணாக ம் 20:6-8 வேனங்களில் , “அப்பபாழு� ம ாமேயும் ஆமரானும்
ேலபயாலரவிட்டு , ஆே�ப்�க் �ைாரவாேைில் மபாய், �கங்�ப்�ற
விழுந்தார்கள்; கர்த்தருலைய கில அவர்களுக்�க் காணப்பட்ை�.
கர்த்தர் ம ாமேலய மநாக்கி: நீ மகாலை எடுத்�க்பகாண்டு, நீயும் உன்
ேமகாதரனாகிய ஆமரானும் ேலபயாலரக் �டிவரச்பேய்�, அவர்கள்
கண்களுக்��ன்மன கன் லைலயப் பார்த்�ப் மப�ங்கள்; அப்பபாழு�
அ� தன்னிைத்திலுள்ள தண்ண ீலரக் பகாடுக்�ம்; இப்படி நீ
அவர்களுக்�க் கன் லையிைிருந்� தண்ண ீர் �றப்பைப்பண்ணி,
ேலபயாருக்�ம் அவர்கள் ிருகங்களுக்�ம் �டிக்கக் பகாடுப்பாய்
என்றார்.“. இங்� றுபடியும் ம ாமேயும், ஆமரானும் மதவ ே�கத்தில்
�கங்�ப்�ற இந்த ஜனத்திற்காக விழுந்தார்கள். மதவன் �ன்� மபாைமவ
தேைல்பட ம ாமேைிடம் �றினார். எண்ணாக ம் 20:9-11 வேனங்களில் ,
“அப்பபாழு� ம ாமே தனக்�க் கர்த்தர் கட்ைலளயிட்ைபடிமய
கர்த்தருலைய ேந்நிதியிைிருந்த மகாலை எடுத்தான். ம ாமேயும்
ஆமரானும் ேலபயாலரக் கன் லைக்� �ன்பாகக்
�டிவரச்பேய்தார்கள்; அப்பபாழு� ம ாமே அவர்கலள மநாக்கி:
கைகக்காரமர , மகளுங்கள், உங்களுக்� இந்தக் கன் லையிைிருந்�
நாங்கள் தண்ண ீர் �றப்பைப்பண்ணுமவாம ா என்று போல்ைி, தன்
லகலய ஓங்கி, கன் லைலயத் தன் மகாைினால் இரண்டுதரம்
அடித்தான்; உைமன தண்ண ீர் ஏராள ாய்ப் �றப்பட்ை�, ேலபயார்
�டித்தார்கள்; அவர்கள் ிருகங்களும் �டித்த�.“. இங்� றுபடியும்
அற்�தம் நிகழ்ந்த�. இஸ்ரமவல் க்களின் மதயவ ேந்திக்கப்பட்ட�.
ஆனால் இங்� �தன்�யறைாக ம ாமே ஜனங்களின் �ரட்டாட்டத்யத
கண்டு மகாப யடந்தவராய் , கன் யையை பார்த்� மப�வதற்� பதிைாக
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 5
அயத அடித்தார். இதனால், “பின்� கர்த்தர் ம ாமேலயயும் ஆமராலனயும்
மநாக்கி: இஸ்ரமவல் �த்திர�ன் கண்களுக்� �ன்பாக என்லனப்
ப��த்தம்பண்ணும்படி, நீங்கள் என்லன வி�வாேியா ற்
மபானபடியினால் , இந்தச் ேலபயாருக்� நான் பகாடுத்த மதேத்�க்�ள்
நீங்கள் அவர்கலளக் பகாண்டுமபாவதில்லை என்றார்.“ (எண்ணாக ம்
20:12). இங்� ஆண்டவர் �தல் �யறைாக ம ாமே ற்றும் ஆமரானின்
அவி�வாே கி�யை பற்றியும், அதன் நி ித்தம் அவர்களும் கானாயன
தேன்றயடைப்மபாவதில்யை என்றும் �றினார். இங்� நாம் �க்கிை ாக
கவனிக்க மவண்டிை ஒன்று, ம ாமேமைா ஆமராமனா இதற்காக ஒரு
வார்த்யத �ட பிரதியுத்திரம் �றவில்யை. தங்கயள ன்னித்� தாங்களும்
கானான் தேல்ை அனு திக்�ம்படிைாய் மகட்கவில்யை . ஆம் அவர்கள்
ஆண்டவர் என்ன தீர்ப்� தேய்தாமரா அ� நிைாை ான� என்று எண்ணினர்.
இத்தயன வருடம் கானானுக்�ள் தேல்ைமவ பிரைாணப்பட்டு வருகிமறாம ,
இந்த கயடேி மநரத்தில் தங்களால் பிரமவேிக்க �டிைா ல் மபாகிறமத
என்று எண்ணவில்யை . அதற்� பதிைாக தாங்கள் இல்ைாவிட்டாலும் ற்ற
ைார் �ை ாவ� இஸ்ரமவல் க்கள் கானாயன தேன்று மேர்வார்கள் என்று
மதவ தீர்ப்யப �ழு ன�டன் ஏற்றுக்தகாண்டனர் . ததாடர்ந்� மதவ பணி
தேய்ை தங்கயள அர்ப்பணித்தனர்.
எண்ணாக ம் 20:14-17 வேனங்களில் , “பின்� ம ாமே காமதேிைிருந்�
ஏமதா ின் ராஜாவினிைத்�க்� ஸ்தானாபதிகலள அனுப்பி: எங்கள்
பிதாக்கள் எகிப்�க்�ப் மபான�ம், நாங்கள் எகிப்திமை பநடுநாள்
வாேம்பண்ணின�ம், எகிப்தியர் எங்கலளயும் எங்கள் பிதாக்கலளயும்
உபத்திரவப்படுத்தின�ம், இலவகளினால் எங்களுக்� மந�ட்ை எல்ைா
வருத்த�ம் உ க்�த் பத�ந்திருக்கிற�. கர்த்தலர மநாக்கி நாங்கள்
ன்றாடிமனாம் ; அவர் எங்களுக்�ச் பேவிபகாடுத்�, ஒரு �தலன
அனுப்பி, எங்கலள எகிப்திைிருந்� �றப்பைப்பண்ணினார்; இப்பபாழு�
நாங்கள் உ � எல்லைக்� உட்பட்ை காமதஸ் ஊ�ல் வந்திருக்கிமறாம்.
நாங்கள் உ � மதேத்தின் வழியாய்க் கைந்�மபா�ம்படி உத்தரவு
பகாடுக்கமவண்டும் ; வயல்பவளிகள் வழியாகவும் ,
திராட்ேத்மதாட்ைங்கள் வழியாகவும் நாங்கள் மபாகா லும் , �ரவுகளின்
தண்ண ீலரக் �டியா லும், ராஜபாலதயாகமவ நைந்�, உ �
எல்லைலயக் கைந்�மபா� ட்டும், வை��றம் இை��றம்
ோயாதிருப்மபாம் என்று, உ � ேமகாதரனாகிய இஸ்ரமவல் போல்ைி
அனுப்�கிறான் என்று போல்ைச்போன்னான் .“. இங்� ஏோவின்
வம்ேத்தாரான ஏமதா ிைர், தங்களுக்கான ஒரு ராஜ்ஜிைத்யத ஏற்படுத்தி
ஆண்டு தகாண்டு இருந்தனர். ஆனால் இஸ்மரல் க்கமளா தங்கள்
�ரட்டாட்டத்தினி ித்தம் இன்னும் கானான் மதேத்யத �தந்த�க்கவில்யை.
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 6
இங்� ம ாமே ி�ந்த பணிமவாடு , அமத மநரத்தில் இஸ்ரமவல் ஏமதா ின்
ேமகாதரன் என்பயத நியனவுபடுத்தி, தாங்கள் ே ாதானத்மதாடு தேல்ை
ஏமதா ின் ராஜாயவ மவண்டுகிறார். ஆனால், “அதற்� ஏமதாம்: நீ என்
மதேத்தின் வழியாய்க் கைந்�மபாகக்�ைா�; மபானால் பட்ையத்மதாமை
உன்லன எதிர்க்கப் �றப்படுமவன் என்று அவனுக்�ச்
போல்ைச்போன்னான் .“ (எண்ணாக ம் 20:18). “அப்பபாழு� இஸ்ரமவல்
�த்திரர் அவலன மநாக்கி: நைப்பான பாலதயின் வழியாய்ப் மபாமவாம்;
நாங்களும் எங்கள் ிருகங்களும் உன் தண்ண ீலரக் �டித்தால்,
அதற்�க் கிரயங்பகாடுப்மபாம் ; மவபறான்றும் பேய்யா ல்,
கால்நலையாய் ாத்திரம் கைந்�மபாமவாம் என்றார்கள். அதற்� அவன்:
நீ கைந்�மபாகக்�ைா� என்று போல்ைி, பவ� ஜனங்கமளாடும் பைத்த
லகமயாடும் அவர்கலள எதிர்க்கப் �றப்பட்ைான். இப்படி ஏமதாம் தன்
எல்லைவழியாய்க் கைந்�மபா�ம்படி இஸ்ரமவைருக்� உத்தரவு
பகாடுக்கவில்லை ; ஆலக யால் இஸ்ரமவைர் அவலன விட்டு
விைகிப்மபானார்கள் .“ (எண்ணாக ம் 20:19-21). இங்� ஏமதா ின் ராஜா, தன்
தோந்த இனத்தாரான இஸ்ரமவல் க்களுக்� உதவா ல் அவர்கயள
எதிர்க்க �றப்பட்டான். இங்� மதவ ேத்தத்திற்� கீழ்ப்படிந்� ஏமதாய
எதிர்க்கா ல், அவயன விட்டுவிைகி மவறு வழிைாய் இஸ்மரல் க்கயள
வழிநடத்தினார் ம ாமே. ற்ற ராஜாக்கயள எதிர்த்த� மபால் ஏமதாய
எதிர்த்திருக்கைாம். ஆனால் அ� மதவத்திட்டம் அல்ை என்பயத
உணர்ந்திருந்த ம ாமே ஏமதாய ததாடா ல் விைகிச் தேன்றார்.
எண்ணாக ம் 20:22-26 வேனங்களில் , “இஸ்ரமவல் �த்திரரான ேலபயார்
எல்ைாரும் காமதலே விட்டுப் பிரயாணப்பட்டு , ஓர் என்னும் லைக்�ப்
மபானார்கள். ஏமதாம் மதேத்தின் எல்லைக்� அருகான ஓர் என்னும்
லையிமை கர்த்தர் ம ாமேலயயும் ஆமராலனயும் மநாக்கி: ஆமரான்
தன் ஜனத்தாமராமை மேர்க்கப்படுவான். ம �பாவின் தண்ண ீலரப்பற்றிய
கா�யத்தில் நீங்கள் என் வாக்�க்�க் கீழ்ப்படியா ற்மபானபடியினால் ,
நான் இஸ்ரமவல் �த்திரருக்�க் பகாடுக்கிற மதேத்தில் அவன்
பிரமவேிப்பதில்லை . நீ ஆமராலனயும் அவன் � ாரனாகிய
எபையாோலரயும் �ட்டிக்பகாண்டு, அவர்கலள ஓர் என்னும் லையில்
ஏறப்பண்ணி , ஆமரான் உடுத்திருக்கிற வஸ்திரங்கலளக் கழற்றி,
அலவகலள அவன் � ாரனாகிய எபையாோருக்� உடுத்�வாயாக;
ஆமரான் அங்மக �த்�, தன் ஜனத்தாமராமை மேர்க்கப்படுவான்
என்றார்.“. எப்படி ி�ைாய ஆண்டவர் எடுத்�க் தகாண்டாமரா , அமதமபால்
ம ாமேமைாடு ததாடர்ந்� இஸ்ரமவல் க்கயள நடத்தி, �றிப்பாக கன ான
ஆோ�ை ஊழிைத்யத தேய்த ஆமராயனயும் ஆண்டவர் எடுத்�க்
தகாள்வயத காணைாம் . ஆனால் அதற்� �ன்பாக அவனுயடை இடத்திற்�
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 7
அவனுயடை � ாரனாகிை எதைைாோயர பிரதிஷ்யட தேய்ை ஆண்டவர்
�றினார். எண்ணாக ம் 20:27-29 வேனங்களில் , “கர்த்தர்
கட்ைலளயிட்ைபடிமய ம ாமே பேய்தான்; ேலபயார் எல்ைாரும் பார்க்க,
அவர்கள் ஓர் என்னும் லையில் ஏறினார்கள். அங்மக ஆமரான்
உடுத்திருந்த வஸ்திரங்கலள ம ாமே கழற்றி, அலவகலள அவன்
� ாரனாகிய எபையாோருக்� உடுத்தினான்; அப்பபாழு� ஆமரான்
அங்மக லையின் உச்ேியிமை �த்தான்; பின்� ம ாமேயும்
எபையாோரும் லையிைி ருந்� இறங்கினார்கள் . ஆமரான்
ஜீவித்�ப்மபானான் என்பலதச் ேலபயார் எல்ைாரும் கண்ைமபா�,
இஸ்ரமவல் வம்ேத்தார் எல்ைாரும் ஆமரானுக்காக �ப்ப� நாள்
�க்கங்பகாண்ைாடினார்கள்.“. ம ாமேயும் ஆமரானும் கர்த்தருயடை
ப��ரண ான ேித்தத்திற்�, திட்டத்திற்� தங்கயள அர்ப்பணிப்பயத
காணைா ம். �றிப்பாக கர்த்தர் கட்ைலளயிட்ைபடிமய ம ாமே பேய்தான்
என்ற வாக்கிைம், எந்தவித �ைேித்தம ா, ாற்றம ா இல்ைா ல் கர்த்தர்
கட்டயளைிட்டபடிமை எல்ைாவற்யறயும் ம ாமே தேய்வ�, அவர்
எவ்வளவாய் மதவனுக்� கீழ்ப்படிந்� இருந்தார் என்பதற்� ஆதாரம். இங்�
தன் �த்த ேமகாதர, ேமகாத�யை இழந்தவராய், தன் வாழ்வின்
ஆரம்பத்திைிருந்� தற்தபாழு� வயர, பல்மவறு �ழ்நியைகளில் தனக்�
உறு�யணைாய் இருந்தவர்கயள , இழந்த பின்னரும், ததாடர்ந்� மதவ
ஊழிைத்யத அடுத்த தயை�யறயுடன் மேர்ந்� தேய்ை ததாடங்கினார். ீகா
6:4 �றுகிற�, “நான் உன்லன எகிப்�மதேத்திைிருந்� வரப்பண்ணி ,
அடில த்தன வ ீட்டிைிருந்த உன்லன ீட்டுக்பகாண்டு, ம ாமே ஆமரான்
ீ�யாம் என்பவர்கலள உனக்� �ன்பாக அனுப்பிமனன் .“, என்று.
எண்ணாக ம் 21:4,5 வேனங்களில் , ”அவர்கள் ஏமதாம் மதேத்லதச்
�ற்றிப்மபா�ம்படிக்�, ஓர் என்னும் லைலயவி ட்டு, ேிவந்த
ே�த்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள் ; வழியினி ித்தம்
ஜனங்கள் ன டிவலைந்தார்கள் . ஜனங்கள் மதவனுக்�ம் ம ாமேக்�ம்
விமராத ாகப் மபேி: நாங்கள் வனாந்தரத்திமை ோ�ம்படி நீங்கள்
எங்கலள எகிப்� மதேத்திைிருந்� வரப்பண்ணினபதன்ன ? இங்மக
அப்ப�ம் இல்லை, தண்ண ீரும் இல்லை ; இந்த அற்ப ான உணவு
எங்கள் ன�க்� பவறுப்பாயிருக்கிற� என்றார்கள்.“. இங்� றுபடியும்
தநடுந்�ர, நீண்ட காை பிரைாணத்தினி ித்தம், இஸ்ரமவல் க்கள்
ன டிவயடந்தார்கள். ம லும் மதவன் அனுதின�ம் அருளிை, வான
ன்னாயவயும் அவர்கள் அற்ப ாக எண்ணினர். வேனம் ஐந்� �றுகிற�
ஜனங்கள் மதவனுக்�ம் ம ாமேக்�ம் விமராத ாகப் மபேி என்று.
இதனால், “அப்பபாழு� கர்த்தர் பகாள்ளிவாய்ச் ேர்ப்பங்கலள
ஜனங்களுக்�ள்மள அனுப்பினார்; அலவகள் ஜனங்கலளக்
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 8
கடித்ததினால் இஸ்ரமவைருக்�ள்மள அமநக ஜனங்கள் பேத்தார்கள்.“
(எண்ணாக ம் 21:6). இங்� மதவனுயடை மகாபத்யதயும், அவரால்
உண்டான வாயதயை யும் கண்ட இஸ்ரமவல் ஜனங்கள், “அதினால்
ஜனங்கள் ம ாமேயினிைத்தில் மபாய்: நாங்கள் கர்த்தருக்�ம் உ க்�ம்
விமராத ாய்ப் மபேினதினால் பாவஞ்பேய்மதாம் ; ேர்ப்பங்கள்
எங்கலளவிட்டு நீங்�ம்படி கர்த்தலர மநாக்கி விண்ணப்பம்
பண்ணமவ ண்டும் என்றார்கள்; ம ாமே ஜனங்களுக்காக
விண்ணப்பம்பண்ணினான் .“ (எண்ணாக ம் 21:7). இங்� றுபடியும்
ம ாமே ஒரு நல்ை தகப்பனாய் இருந்�, ஜனங்களுக்காக மதவனிடம்
மவண்டுதல் தேய்தார். “அப்பபாழு� கர்த்தர் ம ாமேலய மநாக்கி: நீ ஒரு
பகாள்ளிவாய்ச் ேர்ப்பத்தின் உருவத்லதச் பேய்�, அலத ஒரு
கம்பத்தின்ம ல் �க்கிலவ; கடிக்கப்பட்ைவன் எவமனா அவன் அலத
மநாக்கிப்பார்த்தால் பிலழப்பான் என்றார். அப்படிமய ம ாமே ஒரு
பவண்கைச் ேர்ப்பத்லத உண்ைாக்கி, அலத ஒரு கம்பத்தின்ம ல்
�க்கிலவத்தான்; ேர்ப்பம் ஒருவலனக் கடித்தமபா�, அவன் அந்த
பவண்கைச் ேர்ப்பத்லத மநாக்கிப்பார்த்�ப் பிலழப்பான்.“ (எண்ணாக ம்
21:8,9). ஆரம்பத்தில் ம ாமேயை தகாண்டு பஸ்கா ஆட்டுக்�ட்டியை
பைிைிட்ட� �தல், இங்� ஒரு தவண்கை ேர்ப்பத்யத உண்டாக்கி, அ� ஒரு
கம்பத்தின் ம ல் �க்கி யவத்த� வயர, ம ாமே தேய்த ஒவ்தவாரு
தேைலும் ந � ஆண்டவராகிை இமை� கிறிஸ்�வுக்� �ன்னயடைாள ாய்
காணப்படுகிற�.
எண்ணாக ம் 22 �தல் 24 அதிகாரங்களில் ம ாவாப்பின் ராஜாவான
ேிப்மபா�ன் � ாரனாகிை பாைாக், மதவ ஜனங்களான இஸ்ரமவல் க்கயள
மநரடிைாக எதிர்க்க �டிைா� என்பயத அறிந்�, மபமைா�ன் � ாரனாகிை
பிமைைாம் �ை ாக அவர்கயள ேபிக்கப்பட்டவர்களாக்க நியனத்தான்.
ஆனால், ஆண்டவமரா அதற்� இடம் தகாடுக்கவில்யை . அவர்கயள
ேபிப்பதற்� பதிைாக, பிமைைாம் அவர்கயள ஆேிர்வதிக்கமவ மதவன்
கட்டயளைிட்டார் . இயவ ஒன்யறயும் ம ாமேமைா, இஸ்ரமவல் க்கமளா
அறிந்திருக்கவில்யை . இதனால் பிமைைா ின் ஆமைாேயனைின்படி ,
ீதிைான் மதேத்� ராஜாவாகிை பாைாக் அவர்கயள மவறு விதத்தில் வ ீழ்த்த
நியனத்தான். ீகா 6:5 �றுகிற�, “என் ஜனம , ம ாவாபின் ராஜாவாகிய
பாைாக் பண்ணின மயாேலன இன்னபதன்றும் , மபமயா�ன் � ாரனான
பிமையாம் அவனுக்�ப் பிரதியுத்தர ாகச் போன்ன� இன்னபதன்றும் ,
ேித்தீம் பதாைங்கி கில்கால் ட்டும் நைந்த� இன்னபதன்றும் , நீ
கர்த்தருலைய நீதிகலள அறிந்�பகாள்ளும்படி நிலனத்�க்பகாள்.“,
என்று. எண்ணாக ம் 25:1-3 வேனங்களில் , “இஸ்ரமவல் ேித்தீ ிமை
தங்கியிருக்லகயில் , ஜனங்கள் ம ாவாபின் � ாரத்திகமளாமை
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 9
மவேித்தனம் பண்ணத்பதாைங்கினார்கள் . அவர்கள் தங்கள்
மதவர்களுக்� இட்ை பைிகலள விருந்�ண்ணும்படி ஜனங்கலள
அலழத்தார்கள் ; ஜனங்கள் மபாய்ப் �ேித்�, அவர்கள் மதவர்கலளப்
பணிந்�பகாண்ைார்கள். இப்படி இஸ்ரமவைர் பாகால்மபமயாலரப்
பற்றிக்பகாண்ைார்கள் ; அதனால் இஸ்ரமவைர்ம ல் கர்த்தருலைய
மகாபம் �ண்ை�.“. இங்� மதவ ஜனங்கயள மபா�ட்டு வ ீழ்த்த �டிைா ல்,
அவர்கயள ஆவிக்��ை நியைைிமை ேபிக்கவும் �டிைா ல் மபானாலும்,
அவர்களில் இருந்த ாம்ே பைவ ீனத்யத கண்டு, அதன் �ைம் அவர்கயள
மதவ பா�காப்பிைிருந்� பி�க்க பாைாக் திட்டம் மபாட்டான். அவன்
திட்ட ிட்டபடிமை இஸ்ரமவல் க்களும் பாவத்தில் விழுந்� மபாைினர்.
“கர்த்தர் ம ாமேலய மநாக்கி: கர்த்தருலைய உக்கிர ான மகாபம்
இஸ்ரமவலைவிட்டு நீங்�ம்படி நீ ஜனங்களின் தலைவர் எல்ைாலரயும்
�ட்டிக்பகாண்டு, அப்படிச் பேய்தவர்கலளச் ��யனுக்� எதிமர
கர்த்தருலைய ேந்நிதானத்தில் �க்கிப்மபாடும்படி பேய் என்றார்.
அப்படிமய ம ாமே இஸ்ரமவைின் நியாயாதிபதிகலள மநாக்கி: நீங்கள்
அவரவர் பாகால்மபமயாலரப் பற்றிக்பகாண்ை உங்கள் னிதலரக்
பகான்றுமபாடுங்கள் என்றான்.“ (எண்ணாக ம் 25:4,5). இங்� ேர்வ
இஸ்ரமவலும் அழிந்� மபாகாதபடி காக்கப்பட, பாவம் தேய்தவர்கயள
தகான்று அழிப்பமத ஒமர வழி என்ற மதவ நிைாைத்தீர்ப்யப ம ாமே ேற்றும்
தைக்கம் இன்றி தேைல்படுத்தினார். எண்ணாக ம் 25:6-9 வேனங்களில் ,
“அப்பபாழு� ம ாமேயும் இஸ்ரமவல் �த்திரராகிய ேலபயார்
அலனவரும் ஆே�ப்�க் �ைாரவாேலுக்� �ன்பாக அழு�பகாண்டு
நிற்லகயில், அவர்கள் கண்களுக்� �ன்பாக இஸ்ரமவல் �த்திர�ல்
ஒருவன் ஒரு ீதியானிய ஸ்தி�லயத் தன் ேமகாதர�ைத்திமை
அலழத்�க்பகாண்டுவந்தான். அலத ஆோ�யனாகிய ஆமரானின்
� ாரனான எபையாோ�ன் கன் பிபனகாஸ் கண்ைமபா�, அவன்
நடுச்ேலபயிைிருந்� எழுந்�, ஒரு ஈட்டிலயத் தன் லகயிமை பிடித்�,
இஸ்ரமவைனாகிய அந்த னிதன் மவேித்தனம்பண்ணும் அலறயிமை
அவன் பின்னாமை மபாய், இஸ்ரமவல் னிதனும் அந்த ஸ்தி�யு ாகிய
இருவருலைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்மபாக அவர்கலளக்
�த்திப்மபாட்ைான்; அப்பபாழு� இஸ்ரமவல் �த்திர�ல் உண்ைான வாலத
நின்றுமபாயிற்று. அந்த வாலதயால் பேத்தவர்கள்
இருபத்�நாைாயிரம்மபர்.“. இங்� மதவ தீர்ப்யப நியறமவற்ற , ம ாமேக்�
உதவிைாக , ஆமரானின் � ாரனான எதைைாோ�ன் கன் பிதனகாஸ்
தேைல்பட்டான் . அந்த வாலதயால் பேத்தவர்கள்
இருபத்�நாைாயிரம்மபர் என்ற வேனம், இஸ்மரல் க்களில் ாம்ே
இச்யேயுள்ளவர்களாய் எத்தயன மபர் இருந்தனர் என்பயத ததள்ளத்
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 10
ததளிவாக காண்பிக்கிற�. அதிலும் அயத அவர்கள் எவ்வித பை�ம் இன்றி
தவளிப்பயடைாகமவ தேய்த� ிகவும் மவதயனக்��ை ஒன்றா�ம்.
ஆகிலும் இப்படிப்பட்ட க்கயளயும் தபாறுய மைாடு ம ாமே வழி
நடத்தினார். எண்ணாக ம் 25:10-13 வேனங்களில் , “கர்த்தர் ம ாமேலய
மநாக்கி: நான் என் எ�ச்ேைில் இஸ்ரமவல் �த்திரலர
நிர்�ை ாக்காதபடிக்�, ஆோ�யனாகிய ஆமரானின் � ாரனான
எபையாோ�ன் கன் பிபனகாஸ் , என் நி ித்தம் அவர்கள் நடுவில்
பக்திலவராக்கியம் காண்பித்ததினால் , இஸ்ரமவல் �த்திரர்ம ல்
உண்ைான என் உக்கிரத்லதத் திருப்பினான். ஆலகயால் , இமதா,
அவனுக்� என் ே ாதானத்தின் உைன்படிக்லகலயக்
கட்ைலளயிடுகிமறன் . அவன் தன் மதவனுக்காக பக்திலவராக்கியம்
காண்பித்�, இஸ்ரமவல் �த்திரருக்காகப் பாவநிவிர்த்தி
பேய்தபடியினால் , அவனுக்�ம் அவனுக்�ப் பின்� அவன் ேந்ததிக்�ம்
நித்திய ஆோ�ய பட்ைத்திற்��ய உைன்படிக்லக உண்ைாயிருக்�ம்
என்று போல் என்றார்.“. இங்� ஆண்டவர் , ம ாமே ஆமரான்
என்பவர்களுக்� அடுத்தபடிைாக ஜனங்கயள வழிநடத்த தயைவர்கயள
உருவாக்கி வருவயத காணைாம் . அயத ம ாமேயும் நன்�
உணர்ந்திருந்தார். தன்னுயடை ஊழிைம் �டிவு தபற மபாகிற�
என்பயதயும் அவர் அறிந்திருந்தார்.
எண்ணாக ம் 27:12-14 வேனங்களில் , “பின்� கர்த்தர் ம ாமேலய மநாக்கி:
நீ இந்த அபா�ம் லையில் ஏறி, நான் இஸ்ரமவல் �த்திரருக்�க்
பகாடுத்த மதேத்லதப் பார். நீ அலதப் பார்த்தபின்�, உன் ேமகாதரனாகிய
ஆமரான் மேர்க்கப்பட்ை�மபாை, நீயும் உன் ஜனத்தா�ைத்தில்
மேர்க்கப்படுவாய்; ேலபயார் வாக்�வாதம்பண்ணின ேீன் வனாந்தரத்தில்
தண்ண ீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்� �ன்பாக
என்லனப் ப��த்தம்பண்ணமவண்டிய நீங்கள் என் கட்ைலளலய
ீறின ீர்கமள என்றார். இ� ேீன் வனாந்தரத்தில் காமதஸ் ஊர்அருமக
உண்ைான ம �பாவின் தண்ண ீருக்கடுத்த கா�யம .“. இங்� ஆண்டவர்
இறுதிைாக, ம ாமேைின் ிக நீண்ட ஊழிைத்யத �டிவு தபற தேய்கிறார்.
ேீன் வனாந்தரத்தில் அந்த ஒரு விஷைத்தில் ம ாமே மகாபப்பட்டு
கன் யை யை அடித்ததினால், அவரால் கானாயன தேன்றயடை
�டிைவில்யை. ஆகிலும் மதவன் ம ாமேக்� இயத ஒரு தண்டயனைாக
தகாடா ல், த � அனாதி தீர் ானத்தின்படிமை அவர� ஓட்டத்யத
�டிவுக்� தகாண்டு வருகிறார். ஆகிலும் ம ாமே த க்� பி�ை ான
தாேரானதால், அபா�ம் லையில் ஏறி, நான் இஸ்ரமவல் �த்திரருக்�க்
பகாடுத்த மதேத்லதப் பார் என்றார். இங்� இஸ்ரமவல் �த்திரருக்�க்
தகாடுத்த மதேம் என்று ஆண்டவர் �றுவதில் இருந்�, ஆண்டவருயடை
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 11
அனாதி தீர் ானத்தின்படி அ� அவர்களுக்� ஏற்கனமவ தகாடுக்கப்பட்டு
விட்ட�. அவர்கள்தான் அயத வி�வாேத்மதாடு ஏற்றுக்தகாண்டு �தந்த�க்க
மவண்டும். இயத ம ாமேயும் நன்� உணர்ந்திருந்தார். எனமவ தான்
கானானுக்�ள் பிரமவேிக்க �டிைவில்யைமை என்று அவர்
கவயைப்படா ல் , தனக்� பின் வாக்�த்தத்தம் பண்ணப்பட்ட மதேத்திற்�
இஸ்ரமவல் க்கயள வழிநடத்த, தன்யனப்மபான்ற தயைவன் ஒருவன்
மவண்டும என நியனத்தார். இதனால், “அப்பபாழு� ம ாமே கர்த்தலர
மநாக்கி: கர்த்தருலைய ேலப ம ய்ப்பன் இல்ைாத ந்லதலயப்மபால்
இராதபடிக்�, அந்தச் ேலபக்� �ன்பாகப் மபாக்�ம் வரத்� ாய்
இருக்�ம்படிக்�ம், அவர்கலளப் மபாகவும் வரவும் பண்ணும்படிக்�ம்,
ாம்ே ான யாவருலைய ஆவிகளுக்�ம் மதவனாகிய கர்த்தர் ஒரு
�ருஷலன அவர்கள்ம ல் அதிகா�யாக ஏற்படுத்தமவண்டும் என்றான்.“
(எண்ணாக ம் 27:15-17). இங்� ம ாமே தனக்�பின், தன்யனப்மபாை ஒரு
நல்ை தயைவனாய் , தகப்பனாய் இருந்� இஸ்ரமவல் க்கயள வழிநடத்த
ஒருவர் மவண்டும என்று நியனத்த அவர், ஆமரானுக்� பதிைாக அவன்
� ாரர் ஆோ�ை பட்டத்யத தபற்ற� மபால், தனக்�ப் பின் தன் � ார�ல்
ஒருவன் தயைவனாய் வரமவண்டும் என்று எண்ணா ல் , இவ்வளவு காைம்
மதவ ஜனங்கயள வழிநடத்திைதற்� ஆண்டவர் தன் பிள்யளகளுக்�
ஏதாவ� தர மவண்டும் என்று எண்ணா ல் , தன்யன த � அனாதி
தீர் ானத்தின்படி அயழத்த மதவன், அப்படிப்பட்ட மதவ திட்டத்தில் உள்ள
ஒருவயர அடுத்� தயைவராக்க மவண்டும் என்ற நியனத்தார். இங்� அவர்
ேற்றும் �ைநை ின்றி தேைல்படுவயத நாம் காணைாம் .
“கர்த்தர் ம ாமேலய மநாக்கி: ஆவிலயப் பபற்றிருக்கிற �ருஷனாகிய
மயா�வா என்னும் �னின் � ாரலன நீ பத�ந்�பகாண்டு, அவன்ம ல்
உன் லகலய லவத்�, அவலன ஆோ�யனாகிய எபையாோருக்�ம்
ேலபயலனத்திற்�ம் �ன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்� �ன்பாக
அவனுக்�க் கட்ைலளபகாடுத்�, இஸ்ரமவல் �த்திரராகிய ேலபயார்
எல்ைாரும் அவனுக்�க் கீழ்ப்படியும்படிக்�, உன் கனத்தில் பகாஞ்ேம்
அவனுக்�க் பகாடு. அவன் ஆோ�யனாகிய எபையாோருக்� �ன்பாக
நிற்கக்கைவன் ; அவனி ித்தம் அந்த ஆோ�யன் கர்த்தருலைய
ேந்நிதானத்தில் வந்�, ஊ�ம் என்னும் நியாயத்தினாமை ஆமைாேலன
மகட்கக்கைவன் ; அவருலைய கட்ைலளயின்படிமய , அவனும்
அவமனாமை�ை இஸ்ரமவல் �த்திரராகிய ேலபயார் எல்ைாரும்
மபாகவும் அவருலைய கட்ைலளயின்படிமய வரவும் மவண்டிய�
என்றார்.“, (எண்ணா க ம் 27:18-21). இங்� ஆண்டவர் தம்�யடை
பார்யவக்� உகந்த, ஆே�ப்� �டாரத்யதயும் ம ாமேயையும் விட்டு
பி�ைாத, கானான் மதேத்யத நிச்ேை ாக மதவன் ந க்� தருவார் என்ற
w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m
Page 12
வி�வாே�ள்ள, மதவ ஆவியை தபற்றிருக்கிற மைா�வாயவ ம ாமேக்�
காண்பிக்கிறார். அமத மநரத்தில் ம ாமே இஸ்ரமவல் க்களுக்� �ன்பாக
மைா�வாயவ அடுத்த தயைவனாய் நிறுத்த மவண்டும் என்பயதயும்
கட்டயளைிடுகிறார் . இங்� 20ஆம் வேனம் ிகவும் அற்�த ான ஒரு
வேனம் ஆ�ம். மதவ ஜனங்களுக்� �ன்பாக ஆண்டவர் ம ாமேக்�
கனத்யத தகாடுத்�, அயனவரும் அவருக்� கீழ்ப்படித்திருக்க தேய்த�
மபாை, ேர்வ இஸ்ரமவலும் மைா�வாவிற்�ம் கீழ்ப்படிை, ம ாமே தன்
கனத்தில் தகாஞ்ேம் மைா�வாவிற்� தகாடுக்கக் �றினார். இங்� ஆண்டவர்
மநரடிைாக தேைல்படா ல் , ம ாமேைின் �ை ாக தேைல்படுவயத
காணைாம். ஆம் ம ாமே மதவன் தனக்� தகாடுத்த ிகப்தப�ை
கனத்திைிருந்�, தகாஞ்ே கனத்யத ம ாமே தகாடுக்கக் �றுவ�, ஆண்டவர்
ம ாமே தபற்றிருந்த அமத ஆவிைின் யவராக்கிைம், மைா�வாவிற்�ள்ளும்
ம ாமே �ை ாகமவ கடந்� தேல்ை மவண்டும் என்று நியனத்ததால் தான்.
“ம ாமே தனக்�க் கர்த்தர் கட்ைலளயிட்ைபடிமய மயா�வாலவ
அலழத்�க்பகாண்டுமபாய், அவலன ஆோ�யனாகிய எபையாோருக்�ம்
ேலபயலனத்திற்�ம் �ன்பாக நிறுத்தி, அவன்ம ல் தன் லககலள
லவத்�, கர்த்தர் தனக்�ச் போன்னபடிமய அவனுக்�க்
கட்ைலளபகா டுத்தான்.“ (எண்ணாக ம் 27:22,23). இங்� ம ாமேயும்
ஆண்டவர் �றிைபடிமை மைா�வாவின் ம ல் தன் யககயள யவத்�,
தன்னில் இருந்த மதவ அபிமஷகத்யத மைா�வாவிற்�ள் கடத்தினார்.
இவ்வாறாக அடுத்த தயை�யற தயைவர்கயள , தன் ஓட்டத்யத
�டிப்பதற்� �ன்னமர ஏற்படுத்தி யவத்த�ம், ம ாமே எவ்வாறு ஒரு நல்ை
தயைவனாய் இருந்தார் என்பதற்� ோன்றா�ம். ம லும் ி�ைாம்,
ஆமராயன மபாை தன் ஓட்ட�ம் �டிவு தபற மபாகிற� என்பயத அவர்
நன்� உணர்ந்� தகாண்டார். இவ்வாறு எவ்வித பிரதிபையனயும் தனக்மகா,
தன் ேந்ததிைாருக்மகா எதிர்பாரா ல், மதவ ேித்தம், திட்டம் ஒன்யறமை
நியறமவற்றி, ஓட்டத்யத ே ாதானத்�டன் �டிக்க எண்ணிை ம ாமே,
த ய்ைாகமவ ஒரு மதவதாேன் தான். ஒரு ேிமநகிதனுடன் மப�வ� மபால்,
ேர்வ வல்ைய யுள்ள ஆண்டவ�டம் மப�ம் பாக்கிைத்யத அவர்
தபற்றிருந்தார். ததாடர்ந்� ம ாமேைின் இறுதி காை பணியை யும், அவர�
ஓட்டத்தின் �டியவயும் வருகிற திைானங்களில் திைானிப்மபாம். நா�ம்
ம ாமேயை மபாை மதவனுயடை தாேர்களாய், அவருக்� உற்ற ேிமநகிதராய்,
எல்ைாவற்றிற்�ம் ம ைாக அவயர அப்பா பிதாமவ என்று �ப்பிடுகிற
மதவபிள்யளகளாய் , வனாந்தர பிரைாண ாம் இவ்வுைகில், நாம் இருக்�ம்
வயர, மதவ ேித்தம் ஒன்யறமை நம் வாழ்வில் தேய்�, ந � ஓட்டத்யதயும்
தவற்றிமைாடு �டிப்மபா ாக. ஜீவ கி�டத்யத தபறுமவா ாக . ஆத ன்,
அல்மைலுைா .