வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! மண்ணும் விண்ணும் இல்லாமல் ஒரு வேளாண்மை ! நம்ப முடிகிறதா ?
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! கால்நடை எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம் . பிரேஸிலும் சீனாவும் வரிசையில் பின்னால்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! Amul வெண்மைப் புரட்சியில் மற்ற நாடுகளை மலைப்பில் ஆழ்த்தியுள்ளது . தனியார் நிறுவனங்கள் பலவும் உலகச் சந்தையில் தலைநிமிர்ந்து நிற்கின்றன.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! மாடுகளுக்கான தீவினத்தில் பழங்காலம் போல் நாம் மண்பரப்பை நம்பி இல்லை. தரமான உணவைத் தருகிறோம்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! ஆனால் மாடுகள் புல்லையும் புல்வெளியையும் விரும்புமே ? வெறும் தீவனம் அதற்கு போஷாக்கு தரலாம். உண்ட திருப்தியைத் தராதே ?
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! Hydroponic Grass Farming ஒரு நவயுக வரம். Container பெட்டகங்களை லாரிகளில்தான் பார்த்திருப்போம் நாம்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! மண்ணே இல்லாத நீர்த்தொட்டிகள் . அதில் பயிரிடப்படும் புல். பிரத்தியேக இடுபொருள்களால் செறிவூட்டப்பட்ட நீர்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! தட்பவெப்பத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தகுந்த ஏற்பாடு. பல அடுக்குகள் . 100 சதுர அடியில் 400 சதுர அடி புல்லை வளர்க்க முடியும்.
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 0015 பிசினஸ் நொறுக்ஸ் !! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ! அதுமட்டுமல்ல . வருமானமும் கூட !
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.