Competitive Exam for Job Math Boat Stream Speed

PSrinivasan6 13 views 5 slides Mar 29, 2025
Slide 1
Slide 1 of 5
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5

About This Presentation

Competitive Exam
Math
Boat Stream Speed


Slide Content

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 35 வேலைக்கான போட்டித் தேர்வுகள் On a river, Q is the mid-point between P and R on the same bank of the river. A boat can go from P to Q and come back in 12 hours. From P to R in 16 hours 40 minutes. How long would it take to go from R to P ? கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்தால் இந்தக் கணக்கை எளிதாகப் போடலாம். MATH – BOAT & STREAM

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 35 வேலைக்கான போட்டித் தேர்வுகள் P, R ஆற்றின் இரு முனைகள் . Q மையப் புள்ளி. P Q R P யிலிருந்து R க்கு 16 ம 40 நி எனவே P யிலிருந்து Q விற்கு அதில் பாதி நேரம். 8 ம 20 நி . MATH – BOAT & STREAM

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 35 வேலைக்கான போட்டித் தேர்வுகள் P யிலிருந்து Q விற்கு போய்த் திரும்ப 12 மணி நேரம். ( கணக்கில் உள்ளது) P யிலிருந்து Q விற்குப் போக 8 ம 20 நிமிடம் (நாம் கண்டுபிடித்தது) எனவே Q – P திரும்ப 12 – 8 ம 20 நி = 3 ம 40 நி R க்கும் P க்கும் நடுப் புள்ளி Q. நமக்குத் தேவை R to P. MATH – BOAT & STREAM

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 35 வேலைக்கான போட்டித் தேர்வுகள் எனவே 3 மணி 40 நிமிடங்களின் இரண்டு மடங்குதானே . 7 மணி 20 நிமிடங்கள். கணக்கை இந்த வகையில் போட்டதில் ஆற்றின் வேகத்தை X அல்லது Y என்றெல்லாம் அனுமானிக்கவில்லை . மையப் புள்ளி Q என்பதை வைத்தே எளிதாகப் போட்டு விட்டோம். MATH – BOAT & STREAM

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.