Competitive Exam for Job Math Simple Interest

PSrinivasan6 6 views 6 slides Mar 27, 2025
Slide 1
Slide 1 of 6
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6

About This Presentation

Competitive Exam for Job
Math
Simple Interest


Slide Content

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 30 வேலைக்கான போட்டித் தேர்வுகள் Find the interest on Rs 1460 at 10% from 5 th February, 1992 to 25 th April 1992. February என்று இருப்பதால் 1992 லீப் வருடமா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் February தொடங்கி April வரையில் என்றால் நாள் கணக்கில் வட்டியைக் கணக்கிட வேண்டும். MATH – Interest

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 30 வேலைக்கான போட்டித் தேர்வுகள் = 468 வருடம் 4 ஆல் வகுபடுகிறது . எனவே லீப் வருடம் February க்கு 29 நாள்கள் . இதுவே இந்தக் கணக்கின் சூட்சுமம்.   MATH – Interest

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 30 வேலைக்கான போட்டித் தேர்வுகள் கடன் வாங்கியது February 5. மொத்த நாள்கள் 29. 4 ஆம் தேதி வரை வட்டி இல்லை. எனவே February 25 March 31 April 24 மொத்தம் 80 ஏனெனில் ஏப்ரல் 25 ஆம் தேதி கடனைக் கொடுத்து விட்டோம். 24 நாள்களுக்குத்தான் வட்டி. MATH – Interest

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 30 வேலைக்கான போட்டித் தேர்வுகள் வட்டி = கடன் தொகை = 1460 வட்டி விகிதம் = 10% நாள் = நாள்களைக் கணக்கிடும் போது லீப் வருடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த வருடமாக இருந்தாலும் வருடத்திற்கு 365 என்றே கருத வேண்டும்.   MATH – Interest

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 30 வேலைக்கான போட்டித் தேர்வுகள் = Rs 32   MATH – Interest

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.