வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 வேலைக்கான போட்டித் தேர்வுகள் A sum of money borrowed at compound interest amounts to Rs 672 in 2 years and Rs 714 in 3 years. What is the rate of interest ? 6.25% 5% 3.5% 8.5% None of these. MATH – INTEREST

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 வேலைக்கான போட்டித் தேர்வுகள் தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி பற்றிய நம் புரிதலைச் சோதிக்கும் கணக்கு. எளிய கணக்கு. 3 ஆம் வருட வட்டி = ரூ 714. 2 ஆம் வருட வட்டி = 672 ஒரு வருடத்திற்கு = 42 இந்த ரூ 42 என்பது ரூ 672 க்கு . அப்படியானால் வட்டி விகிதம் = x 100 = 6.25% MATH – INTEREST
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 வேலைக்கான போட்டித் தேர்வுகள் கூட்டு வட்டி என்றால் வட்டி மீது வட்டி என்பது நமக்குத் தெரியும். ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். அசல் ரூ 1000 10% கூட்டு வட்டி 100 மொத்தம் 1100 வட்டி 110 மொத்தம் 1210 வட்டி 121 1331 MATH – INTEREST
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 வேலைக்கான போட்டித் தேர்வுகள் ரூ 110 ஐயும் ரூ 121 ஐயும் எடுத்துக் கொள்வோம் . இரண்டுக்கும் வித்தியாசம் ரூ 11. அதாவது ரூ 110 க்கு ரூ 11 எனவே வட்டி விகிதம் என்ன ? அடிப்படை ரூ 110. அதனோடு வட்டி மீது வட்டி ரூ 11. x 100 = 10% அதாவது ரூ 11 என்பது ரூ 110 இன் மீது 10% சாதாரண வட்டிதான் . MATH – INTEREST
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.