வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 49 வேலைக்கான போட்டித் தேர்வுகள் Let X be the least number which when subtracted from 10424 gives a perfect square number. What is least number by which X should be multiplied to get a perfect square ? 3 2 6 5. வர்க்க மூலத்தின் வழிமுறை நமக்குத் தெரியும். பள்ளிக்கூடத்தில் போட்டிருப்போம் . MATH - SIMPLIFICATION
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 49 வேலைக்கான போட்டித் தேர்வுகள் வர்க்க மூல வகுத்தலில் மீதி இருப்பது 20. வர்க்க மூலம் 102. எனவே 10424 இல் 20 ஐக் கழித்தால் இருப்பது முழு வர்க்கம். விடை சரியா என்று பார்ப்போம். 102 x 102 = 10404 MATH - SIMPLIFICATION
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 49 வேலைக்கான போட்டித் தேர்வுகள் இப்போது இரண்டாம் பகுதி கேள்வி. கிடைத்திருக்கும் விடை 20. இதை எந்த எண்ணால் பெருக்கினால் முழு வர்க்கம் கிடைக்கும் ? 25, 36, 49, 64, 81, 100 இவைதான் 20 க்கு அருகே உள்ள வர்க்கங்கள் . ஆனால் இந்த எண்களில் எது 20 ஆல் வகுபடும் ? 100. அதாவது 5 ஆல் பெருக்க வேண்டும். MATH - SIMPLIFICATION
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.