வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 Which of the following numbers will replace the question mark (?) in the given series ? 16, 96, 101, ? , 407, 814 405 396 400 404 SERIES போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 Which of the following numbers will replace the question mark (?) in the given series ? 16, 96, 101, ? , 407, 814 405 396 400 404 SERIES போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 16, 96, 101, ? , 407, 814 16, 96 ஐப் பார்த்ததுமே 16 x 6 = 96 என்னும் தொடர்பு புரிகிறது . ஆனால் 101 ? அருகருகே இருக்கும் எண்கள் . 96 க்கும் 101 க்கும் வித்தியாசம் 5. அடுத்த இடம் கேள்விக் குறி. அதற்கு அடுத்து 407. SERIES போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 சரி . 101 இன் 4 பங்கு 404. ஆனால் அங்கே இருப்பது 407. வித்தியாசம் 3. முன்னே நாம் கண்டுபிடித்த வித்தியாசம் (96 – 101 = 5) எனவே நடுவே 404 இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அதே லாஜிக் அடுத்த எண்ணுக்கும் இருக்க வேண்டுமே ? SERIES போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 50 16, 96, 101 , ? , 407, 814 இப்படி இருக்கலாம் அல்லவா ? 16 = 16 16 x 6 = 96 ( பெருக்கல்) 96 + 5 = 101 (கூட்டல்) 101 x 4 = 404 (பெருக்கல்) 404 + 3 = 407 (கூட்டல் ) 407 x 2 = 814 (பெருக்கல்) 6, 5, 4, 3, 2 - என இறங்கு வரிசை SERIES போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ கீழே உள்ள Related Video link ஐ கிளிக் செய்யவும்.