வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 10 Pricing Strategy என்றால் என்ன ? அது எத்தனை வகைப்படும் ? ஒரு பொருளுக்கான விலையை நிர்ணயிப்பது Pricing Decision. அதில் Cost, Demand, Market Condition, Competition போன்றவை அடங்கும். இந்த அடிப்படையில் விலையை நிர்ணயிக்கும் வியூகத்திற்குப் பெயர் Pricing Strategy. INTERVIEW கேள்விகள் MANAGEMENT TRAINEE MARKETING JOBS
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 10 வகைகள் : Cost Plus Pricing. அடக்க விலை + லாபம். Value Based Pricing. பொருளின் மதிப்பைப் பொறுத்து. ஒரு கிராம் தங்க நாணயத்தை விட ஒரு விளையாட்டு வீரரின் படம் பொறித்த ஒரு கிராம் தங்க நாணயத்தின் விலை அதிகம். INTERVIEW கேள்விகள் MANAGEMENT TRAINEE MARKETING JOBS
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 10 Competitive Pricing. போட்டியாளர்களின் விலையை அடிப்படையாக வைத்து. Penetration Pricing. ஆரம்பத்தில் குறைந்த விலை. மார்கெட்டைப் பிடித்ததும் அதிக விலை. INTERVIEW கேள்விகள் MANAGEMENT TRAINEE MARKETING JOBS
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 10 Price Skimming அறிமுகப்படுத்துகையில் அதிக விலை. போட்ட பணத்தை எடுப்பது . புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருளை வாங்குபவர்கள் கூடுதல் விலை கொடுக்கத் தயாராக இருப்பார்கள். Promotional Pricing. பொருளை அறிமுகப்படுத்தும் போது சலுகை / தள்ளுபடி தருவது. INTERVIEW கேள்விகள் MANAGEMENT TRAINEE MARKETING JOBS
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க்-ஐக் கிளிக் செய்யவும்.