வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 11 Lifecycle of Investing என்றால் என்ன ? சேமிப்பை ஒருவர் இளம் வயதில் தொடங்க வேண்டும். தொடர்ந்து சேமிக்க வேண்டும். அப்படிச் சேமிக்கும் போது இலக்குகளில் 3 வகைகள் இருக்கும். அவையே Lifecycle of Investing. INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 11 3 நிலைகள் . Accumulation Phase. சேமிப்பைக் கூட்டிக் கொண்டே வருவது. Consolidation Phase. சேமிப்பைப் பலப்படுத்தல் . Spending & Gifting Phase. பணி ஓய்வுக் காலத்தில் செலவழிப்பது . அடுத்த தலைமுறைக்கு அன்பளிப்பு வழங்குவது . INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 11 முதல் நிலையில் சேமிப்பைத் தொடங்குவார்கள் . Housing Loan EMI ஒரு உதாரணம். இரண்டாம் நிலையில் வருமானம் பெருகும் போது சேமிப்பின் அளவைக் கூட்டுவார்கள். Insurance, SIP மூன்றாவதில் கருவூலத் தொகையைப் பயன்படுத்துவர் . மகன், மகளுக்குக் கொடுப்பர் . SWP – Systematic Withdrawal Plan INTERVIEW கேள்விகள் STOCK MARKET JOBS RELATIONSHIP MANAGER
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video லிங்க் -ஐ கிளிக் செய்யவும்.