Lingashtakam with tamil meaning

nbgirija 6,617 views 6 slides Mar 28, 2017
Slide 1
Slide 1 of 6
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6

About This Presentation

The Lingashtakam is one of the most popular Ashtakams(a Stotram with 8 verses) dedicated to Lord Shiva which praises him in the abstract "Lingam" form. It was Adi Shankara who wrote my beloved Kalabhairavashtakam and Lingashtakam (it could have been Sage Agastya).


Slide Content

Lingashtakam Tamil Lyrics
with Tamil Meaning
#ஸ்ரீ_லிங்காஷ்டகம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சசாபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . ..... (01)
நான்முகப் பிரம்மனாலும் , முரனன அழித்த முராரியாம் விஷ்ணுவா லும், எல்லாத்
சதவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம் , �ற்றமற்ற மி�ந்த ஒளியுடன் ஜஜாலிக்�ம்
லிங்கம், பிறப்� –இறப்பினால் ஏற்படும் துன்பங்கனள நீக்�ம் லிங்கம், அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்னத அடிசயன் வணங்�கிசறன் .
------------------------
சதவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . ..... (02)
சதவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச் சிக்கப்பட்ட
லிங்கம், மனறந்திருந்து மலர்க்கனணகனள விட்ட காமனன எரித்து , பின்னர் அவனன
மீண்டும் உயிர்ப்பித்த கருனணயுடன் �டிய லிங்கம், இராவணனின் கர்வத்னத கால்
கட்னட விரலால் ந�க்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங் கத்னத நான்
வணங்�கிசறன்.

ஸர்வ ஸுகந்த ஸுசலபித லிங்கம்
�த்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . ..... (03)
எல்லாவிதமான நறுமணப் ஜபாருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங் கம்,
உண்னமயறிவு அனடயக் காரணமாக இருக்�ம் லிங்கம் , சித்தர்களாலும்
சதவர்களாலும் அ�ரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ
லிங்கத்னத நான் வணங்�கிசறன்."
------------------------
கனக மஹாமணி �ஷித லிங்கம்
பணிபதி சவஷ்டித சசாபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . ..... (04)
மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழ� ஜசய்யப்ஜபற்ற லிங்கம் , நாகங்களின்
அரசனன அணிந்து ஒளிவ ீ�ம் லிங்கம், தனக்�ரிய மரியானதனயத் தரத் தவறிய
தக்ஷப் பிரஜாபதியின் யாகத்னத அழித்த லிங்கம் , அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத
நான் வணங்�கிசறன்.

�ங்�ம சந்தன சலபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசசாபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . ..... (05)
�ங்�மத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமனர மலர் மானல
அணிந்து ஒளிவ ீ�ம் லிங்கம், பற்பல பிறப்�களில் சசர்த்து னவத்த எல்லா
வினனகளின் பயன்கனளயும் அழிக்�ம் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத
நான் வணங்�கிசறன்.
------------------------
சதவ கணார்ச்சித சஸவித லிங்கம்
பானவயர் பக்தி பிசரவச லிங்கம்
தினகர சகாடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . ..... (06)
சதவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சசனவகள் ஜசய்யப்பட்டும் வி ளங்�ம் லிங்கம்,
உணர்வுடன் �டிய பக்தினய சதாற்றுவிக்�ம் லிங்கம், சகாடி �ரியன்களின்
ஒளியினனக் ஜகாண்டிருக்�ம் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங் கத்னத நான்
வணங்�கிசறன்.

அஷ்ட தசளாபரி சவஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் . ..... (07)
எட்டிதழ் தாமனரயால் �ழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான ஜசல்வ ங்களுக்�ம்
காரணமான லிங்கம் , எட்டு விதமான ஏழ்னமனய அழிக்�ம் லிங்கம், அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்னத நான் வணங்�கிசறன்.
------------------------
"ஸுர�ரு ஸுரவர �ஜித லிங்கம்
ஸுரவன �ஷ்ப ஸதாச்சித லிங்கம்
பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாதிவ லிங்கம் . ..... (08)
சதவ �ருவாலும் சதவர்களில் சிறந்தவர்களாலும் �ஜிக்கப்பட்டலிங்கம்,
சதவசலாக நந்தவன மலர்களால் எப்சபாதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம் ,
ஜபரியதிலும் ஜபரியதான , பரமாத்ம உருவான லிங்கம் , அப்படிப்பட்டசதாசிவ
லிங்கத்னத நான் வணங்�கிசறன்.

லிங்காஷ்டக மிதம் �ண்யம்
யப் பசடச் சிவ ஸந்நிஜதள
சிவசலாக மவாப்சநாதி
சிசவந ஸஹ சமாதசத . .....!!
இந்த லிங்காஷ்டகம் மிகப் �னிதமானது, இதனன சிவ சன்னிதானத்தி ல் படித்தால்,
சிவசலாகம் கினடக்�ம், சிவனுடன் சதாழனம பாராட்டி என்றும் ஆ னந்தமாக
இருக்கலாம்.