இவர் பாரதியார் . இவர் எட்டயப்புரத்தில் பிறந்தார் . இவர் சிறந்த கவிஞர் . இவர் புதிய ஆத்திசூடி இயற்றினார் . இவர் சிறுவர் பாடல் பாடியுள்ளார் . பாரதியார் நாள் அடைவு 1 2 3 4 5 6 நாள் அடைவு 1 2 3 4 5 6 இது சொகுசு கப்பல் . இது கடலில் பயணம் செய்யும் . இதனுள் குளிர்சாதன அறைகள் உண்டு . இதனுள் விளையாட்டு மைதானம் உண்டு . பலர் விடுமுறையைக் கழிக்கச்செல்வர் . சொகுசு கப்பல்