Narukks Murukks What happens when an ATM money is stolen ?

PSrinivasan6 6 views 6 slides Apr 02, 2025
Slide 1
Slide 1 of 6
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6

About This Presentation

Narukks Murukks
ATM Cash Stolen
Neutralization of notes


Slide Content

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 நறுக்ஸ் முறுக்ஸ் ATM இல் திருட்டு. கடப்பாரையைக் கொண்டு இயந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையர் எடுத்துச் சென்றனர்.

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 நறுக்ஸ் முறுக்ஸ் அட ! திருடர்களைக் காவல்துறை சுட்டுப் பிடித்தார்களா ? பணமெல்லாம் ரத்த மயமாக இருக்கிறதே ?

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 நறுக்ஸ் முறுக்ஸ் இல்லை இல்லை . ATM இயந்திரத்திற்குள் இதைப் போன்ற ஒரு பெட்டி இருக்கும். அதில் சிவப்பு மையை நிரப்பி வைப்பார்கள்.

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 நறுக்ஸ் முறுக்ஸ் சாவி போடாமல் இயந்திரத்தைத் திறக்க முற்பட்டால் சிவப்பு மை வெளியே கசிந்து எல்லா நோட்டுக்கள் மீதும் பரவி விடும். எந்த இடத்திலும் வாங்க மாட்டார்கள் .

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 13 நறுக்ஸ் முறுக்ஸ் IBNS ஒரு உலக அமைப்பு. அதன் வழிகாட்டுதலில் உருவானதுதான் “ சிவப்பு மைக் குளியல் ”

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ-வைக் காண கீழே உள்ள Related Video link ஐக் கிளிக் செய்யவும்.