Presentation.pptx Song Uyirodu yeluntha.

epsirose17 0 views 5 slides Sep 17, 2025
Slide 1
Slide 1 of 5
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5

About This Presentation

Song


Slide Content

உயிரோடு எழுந்த இயேசுவே நான் வாழுவேன் உமக்காகவே நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ரட்சகர்

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே நீர் சர்வ வல்லவரே என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே நீர் சமாதான காரனரே

அல்லேலுயா 4

1. மரித்து போன அந்த லாசாரு அன்று தேடியே இயேசு வந்தீரே உங்கள் வாயின் வார்த்தையால் அங்கு ஜீவன் வந்தது

2. சிலுவையின் அந்த போரிலே இயேசு நீரே மரித்து போனீரே ஆனால் உயிரோடு எழுந்தீரே அந்த எதிரியை ஜெயித்தீரே
Tags