Lord Saraswathi song, Tamil bhajan song, Navarathri song, tamil meaning
Size: 1.02 MB
Language: none
Added: Jun 28, 2020
Slides: 3 pages
Slide Content
தமிழ் மொழி அர்த்தமுடன் Dr. Girija Narasimhan 1 சரஸ்வதி பஜனை பாடல் 1
வாணி சரஸ்வதி வாக் தேவி வீணா தாரிணி பாலயமாம் வேத சாஸ்திர பரிபாலினி தேவி வித்யா ரூபினி பாலயமாம் பகவதி பாரதி கீரவாணி பண்ணாக வேணி பாலயமாம் முக்தி தாயினி மோக்ச ப்ரதாயினி புஸ்தக பாணி பாலயமாம் Dr. Girija Narasimhan 2
meaning : வாக்கிற்கு தேவியாக இருக்கும் சரஸ்வதியே, வீணை தரித்து இருப்பவளே (தாரிணி) நீ என்னை காப்பாற்ற வேண்டும் அல்லது ஆசீர்வதிக்க வேண்டும் (பாலயமாம் meaning Blessings / protect me). வேத சாஸ்திரங்களை பரிபாலனம் செய்பவளே, வித்தையின் ரூபமாக இருப்பவளே நீ என்னை ரக்ஷிக்க வேண்டும். பாரதியே என்றாள் புத்திசாலி( brilliant, intelligent) Bhaarathi - one is who’s wholly made up of brilliance & intelligence or the ‘ whole white bright light’ or Satva Shakti is Bhaarathi, or Devi Saraswati - Goddess of Intelligence, Spiritual Brilliance & Knowledge. வெண்மையான நிறமுடைய புத்தி கூர்மையுள்ள ஞான செருக்கு நிறைந்த பகவதியாய் இருப்பவளே கீரவாணி (கிளி போன்ற குரலை உடையவள் - கீர என்றால் கிளி,வாணி என்றால் voice) பண்ணாக வேணி-அழகான பெண்கள் தங்கள் * சடை * முடியைக் குறிக்கிறார்கள், இது பாம்பை வடிவத்திலும் நிறத்திலும் ஒத்திருக்கிறது. அல்லது கருநாகத்தை போல கருமையாக அலைபோல உள்ள கூந்தலை உடைய அழகான பெண்ணே நீ என்னை ரக்ஷிக்க வேண்டும். முத்தியை கொடுப்பவள் மோட்சத்தை தருபவள் (ப்ரதாயினி - who will give), கையில் (பாணி ) புத்தகத்தை வைத்திருப்பவள் ஆகிய நீ என்னை ரக்ஷிக்க வேண்டும் Dr. Girija Narasimhan 3