காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்

7,395 views 40 slides Mar 13, 2021
Slide 1
Slide 1 of 40
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8
Slide 9
9
Slide 10
10
Slide 11
11
Slide 12
12
Slide 13
13
Slide 14
14
Slide 15
15
Slide 16
16
Slide 17
17
Slide 18
18
Slide 19
19
Slide 20
20
Slide 21
21
Slide 22
22
Slide 23
23
Slide 24
24
Slide 25
25
Slide 26
26
Slide 27
27
Slide 28
28
Slide 29
29
Slide 30
30
Slide 31
31
Slide 32
32
Slide 33
33
Slide 34
34
Slide 35
35
Slide 36
36
Slide 37
37
Slide 38
38
Slide 39
39
Slide 40
40

About This Presentation

இளங்கலை இரண்டாமாண்டு,
காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்


Slide Content

முனைவர் மு.புஷ்பரெஜினா உதவிப்பேராசிரியர் , தமிழாய்வுத்துறை , பிஷப் ஹீபர் கல்லூரி ( தன்னாட்சி ), திருச்சி . காப்பியங்கள் - அறிமுகம் [email protected] p [email protected] https://pushpargn.blogspot.com/ பகுதி 1 பொதுத்தமிழ் இரண்டாமாண்டு - மூன்றாம் பருவம் பிஷப் ஹீபர் கல்லூரி ( தன்னாட்சி ), திருச்சி . தாள் – மூன்று – காப்பியங்கள் , புராணங்கள் , இலக்கிய வரலாறு , நாவல் , மொழிப்பயிற்சி

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

தமிழ் இலக்கியங்கள் தமிழ் இலக்கியம் கால அடிப்படையில் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

காப்பிய இலக்கணம் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA காப்பு + இயம் - காப்பியம் தண்டியலங்காரம் காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது . அறம் , பொருள் , இன்பம் , வீடு எனும் நால்வகை உறுதிப்பொருள்களைக் கொண்டது . உறுதிப்பொருள்களுள் ஒன்றோ , பலவோ குறைந்து வரின் சிறுகாப்பியம் .

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

ஐம்பெருங்காப்பியங்கள் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

ஐம்பெருங்காப்பியங்கள் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

சிலப்பதிகாரம் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA சிலம்பு + அதிகாரம் கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதை . இளங்கோவடிகள் – சேர மரபினர் , தந்தை - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தாய் – நற்சோணை . தமயன் – சேரன் செங்குட்டுவன் இளம் வயதில் துறவு கொண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார் . காலம் : இரண்டாம் நூற்றாண்டு . 5001 வரிகளைக் கொண்டது . சமணக் காப்பியம் 3 காண்டங்கள் , 30 காதைகளைக் கொண்டது . புகார் – 10, ( சோழ நாடு ) மதுரை – 13, ( பாண்டிய நாடு ) வஞ்சி – 7 ( சேர நாடு ) - இளங்கோவடிகள்

சிலப்பதிகாரம் - சிறப்புகள் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் ( இயலிசை , நாடகப்பொருட்தொடர் நிலைச்செய்யுள் ) கோவலன் , கண்ணகி , மாதவி எனும் மூன்று மாந்தர்களின் வரலாறு கூறும் காவியம் . பெண்ணின் பெருமை மற்றும் பத்தினி பெருமையைப் பேசும் காவியம் . இயல் , இசை , நாடகம் என்ற முத்தமிழ்ச் சுவையும் கொண்டது . சிறப்புப் பெயர்கள் : முதற்காப்பியம் இரட்டைக்காப்பியம் முத்தமிழ்க்காப்பியம் தேசியக்காப்பியம் வரலாற்றுக்காப்பியம் சமுதாயக்காப்பியம் புரட்சிக்காப்பியம் மூவேந்தர் காப்பியம் குடிமக்கள் காப்பியம் ஒற்றுமைக் காப்பியம் நாடகக் காப்பியம்

உறுதிப்பொருள்கள் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் .( பாண்டிய மன்னன் ) உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ( கண்ணகி ) ஊழ்வினை உருத்து வந்தூட்டும் .. ( கோவலன் )

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA சிலப்பதிகாரம் : https://www.youtube.com/watch?v=6kl1ec2LWr4 சிலப்பதிகாரம் : https ://www.youtube.com/watch?v=Gsb6aL2pBvE சிலப்பதிகாரம் : https:// www.youtube.com/watch?v=refdR6L9VOY

மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று இரட்டைக்காப்பியம் என்று அழைக்கப்படும் . மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது . மணிமேகலையின் காலம் சோ.ந. கந்தசாமி பொ.ஆ. 450 - பொ.ஆ. 550 பாவ்லா ரிச்மேன் - ஆறாம் நூற்றாண்டு எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்  - ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது மணிமேகலை என்னும் காப்பியம் புத்த சமயக் கொள்கைப் பரப்பு நூலாகும். II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

சீத்தலைச் சாத்தனார் மதுரையில் வாழ்ந்தவர் என்றும் ( கூலம் ) தானிய வணிகம் செய்தவர்  . சீத்தலை என்ற ஊரில் பிறந்தவராக இருந்திருக்கக் கூடும் . புத்த சமயக் கொள்கையைக் கொண்டிருந்த 'சாது' (சாத்து) என்பதாலோ 'சாத்து' என்கிற வணிக தலைவராக இருந்ததாலோ சாத்தன் என அழைக்கப்பட்டிருக்கிறார் . இவர் 'மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன் ' என அழைக்கப்படுகிறார் . இவர்  பௌத்த சமயத்தைச்  சேர்ந்தவர் . இளங்கோவடிகள் , சீத்தலைச் சாத்தனாரின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததாக அறியப்படுகிறது. சீத்தலைச் சாத்தனார் 'நன்னூற் புலவன்', 'தண்டமிழ்ச் சாத்தன்' என்று போற்றப்படுகிறார். II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

மணிமேகலை கதை காப்பியத்தின் தலைவி, மணிமேகலை சிலப்பதிகார கோவலன் , மாதவி என்பவர்களின் மகளாவாள் . மணிமேகலையைக் கோவலனின் குலவாரிசாகவே கருதினர் . கோவலன் , கண்ணகியின் மறைவிற்குப் பிறகு செல்வம் அனைத்தையும் போதிமரத்தினடியில் அறவண அடிகள் முன் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள் . ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று , முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள் . மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்கு அழைத்துச் சென்று அவளின் முற்பிறவியின் ரகசியத்தை எடுத்துரைத்தது . கோமுகிப் பொய்கையிலிருந்து ஆபுத்திரன் வைத்திருந்த அட்சயப் பாத்திரத்தைப் பெற்றாள் . தீவத்திலகை மூலமாக ஆபுத்திரன் வரலாற்றை அறிந்தாள் . II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

சீவகசிந்தாமணி - திருத்தக்கத்தேவர் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA சோழர் காலத்தில் எழுதப்பட்டது .   சமண சமயம் சார்ந்த ஒரு நூல் . எழுதியவர் திருத்தக்கதேவர் . விருத்தப்பாக்களால்   ஆன முதல் தமிழ்க் காப்பியம் .   மன்னன் மனைவியான விசயை தப்பித்துச் செல்ல மன்னன், பறக்கும் மயிற்பொறியொன்றை செய்விக்கிறான். சேக்கிழார், மன்னவன் சமண காப்பியத்தை படித்து இன்புறும் நிலை கண்டு வருந்தி, திருத்தொண்டர் வரலாற்றை பெரிய புராணமாக தொகுத்தார்.

பாத்திரங்கள் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA சீவகன் சச்சந்தன் (தந்தை), விசயமாதேவி (தாய்) கந்துக்கடன் (வளர்ப்புத் தந்தை),  சுநந்தை (வளர்ப்புத் தாய்) நந்தட்டன், நபுலன்,  விபுலன் (வளர்ப்புத் தந்தையின் மக்கள்) சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் (நண்பர்கள்) காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி,  கனகமாலை , விமலை, சுரமஞ்சரி, இலக்கணை (சீவகன் மனைவியர்) அச்சணந்தி (ஆசிரியர்) கட்டியங்காரன் (பகைவன்)

சீவகசிந்தாமணி கதை II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர்  வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த  அறிவு நிரம்பியவன் , பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு  காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

வளையாபதி II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் .   சமண சமயம் சார்ந்த ஒரு நூல் . எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை . முழுமையாகக் கிடைக்கவில்லை , 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.  வைரவாணிப மகரி*சிக் கோத்திரத்தைச் சேர்ந்தவனும் சிவ அன்பினனும் ஆகிய நவகோடி நாராயணச் செட்டி என்பானுக்கு இரண்டு மனைவியர்  ஒருத்தி அவனுடைய வைசியச் சாதி . மற்றொருத்தி பிறிதொரு சாதியினள் . வேற்றுச் சாதிக்காரியை மணந்ததை எதிர்த்து நவகோடி நாராயணச் செட்டியின் சாதியினர் அவனை ஒதுக்கம் செய்ய அச்சுறுத்தவும், அவன் தன்னுடைய இரண்டாம் மனைவியை அவள் கருப்பமாக இருந்தபோதும் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறான் .

வளையாபதி கதை II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA கடற்பயணத்தை மேற்கொண்டு மேலும் பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனையாளுடன் இன்பமாக இல்லறம் நடத்துகின்றான். சில மாதங்கட் கழித்து அவன் இரண்டாம் மனைவி ஒரு மகனை ஈந்தாள்; அவனை வளர்த்தும் வருகிறாள்; ஆனால் அவனுடைய விளையாட்டுத் துணைப் பையன்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்துகின்றனர். காளியின் ஒரு வடிவமாகிய நாளி யென்னுந் தெய்வத்தின் மீது அன்புகொண்ட அவன் தாய் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவிக்கிறாள் . அந்த மகனும் தன் தந்தையைத் தேடிச் சென்று தந்தைச் செட்டியின் முன் தான்றான் அவனாற் கைவிடப் பட்ட மனைவியின் மகனென்று சொல்லித் தோன்றுகிறான்.  பல போராட்டத்திற்குப் பின் தந்தையும் அப்பையனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் என்னும் பெயரும் இட்டு அவனை வாணிகனாகத் தொழில் தொட ங் கவும் உதவுகிறான்.

குண்டலகேசி - நாதகுத்தனார் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA பௌத்தம் சார்ந்த நூலாகும்.  இயற்றியவர்   நாதகுத்தனார் . காலம் 10-ஆம் நூற்றாண்டு. பாடல்கள் அனைத்தும் வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே.  முழுமையாகக் கிடைக்கவில்லை ,  பத்தொன்பது முழுமையான பாடல்கள் கிடைத்துள்ளன .   தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப்  பிக்குணியாகி   பௌத்தசமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும்  வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதை ..

ஐஞ்சிறு காப்பியங்கள் சமணர்கள் காலம்: 13-16 நூ . அறம் , பொருள் , இன்பம் , வீடு நாற் பொருளில் ஒன்று குறைவு II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA ஐஞ்சிறு காப்பியங்கள்

ஐஞ்சிறு காப்பியங்கள் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

உதயண குமார காவியம் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA கந்தியார்  (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது . 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது . வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது . உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது . கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது .   குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர்   பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் எனலாம். காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு .   உ.வே.சாமிநாத ஐயர் 1935 ஆம் ஆண்டில் பதிப்பித் தார்  

நாக குமார காவியம் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA நாககுமார காவியம்  அல்லது  நாகபஞ்சமி கதை   எனப்படும் . ( நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூ ல் ) எழுதியவர் யா ரெ ன்ற றிய இயலவி ல்லை . 170 விருத்தப்பா , ஐந்து சருக்கங்க ள் . 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது.  சமண சமய நூலான நாககுமார காவியம் அச்சமயக்கொள்கைகளை விளக்க முற்படுகிறது. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது.  இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதை . ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு  முத்தி  பெறுவதற்குத்  துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்க ம் .

யசோதர காவியம் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது . 320 விருத்தப்பா . ஆசிரியர் பெயரும் தெரியவில்லை . காலம் 13-ஆம் நூற்றாண்டு. இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது.  உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த உருவங்களை பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.  உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது .

யசோதர காவியம் - கதைச்சுருக்கம் : II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA உதயநாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது . அரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக்  காளிக்குப்பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்மவினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக் கொண்டு வரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதை

சூளாமணி II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA ஆசிரியர் தோலாமொழித் தேவர்.  12 சருக்கங்க ள் 2131 விருத்தப்பா . ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது.  பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக உள்ளது . பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன . சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றி குறிப்பு உள்ளது . கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது  . பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.

நீலகேசி II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும் குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும் . ஆசிரியர் பெயர் அறியக் கிடைக்கவில்லை . 10 சருக்கங்களில் 894 பாக்களால் ஆனது . கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது . காப்பியத் தலைவி நீலி . பழையனூரில் பேயுருவில் இருந்து முனிச்சந்திரர் என்கிற சமண முனிவரால் பேய்மை நீங்கி அவருக்கே மாணவியாகவும் சமணத் துறவியாகவும் ஆகி பௌத்தர்களை வாதில் வென்ற கதை .

தமிழன்னையின் அணிகலன் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

பிற காப்பியங்கள் , புராணங்கள் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

இன்றைய தகவல் II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA

II YR - III SEM - PART 1 TAMIL - BHC PUSHPA REGINA நன்றி வணக்கம்