வசீகரமான / சுவாரஸ்யமான / உபேயாகமான தகவல்
அறிவு பகிர்வு ேகாட்பாட்டின் கீழ் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது
2014 பிப்ரவr 26
இந்த தகவல் நான் உருவாக்கியது அல்ல. என்னுைடய கருத்தும் அல்ல. இைணயத்தில் கிைடத்தது அல்லது நண்பர்கள்
மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. என் பங்கு ெதாகுத்து அளித்தது. கருத்து ேவறுபடின், புறக்கணிக்கவும். நன்றி
HRS
2 of 12
ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மrசி, அத்r ஆகிய நால்வர்.
மற்றும் இவர்களில், ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி,
அங்கிரஸrன் புத்ரகளான ெகளதமர், பரத்வாஜர்,
மrசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும்
அத்rயின் புத்ரரான விஸ்வாமித்ரரும் ேகாத்ர rஷிகளில் வரும் மூலவர்கள்.
ேகாத்ர rஷிகள்
8 என்று ெசால்லும் ஸ்மிருதிகள், ேமற்ெசான்ன புத்ரர்களான 7 நபர்கைளயும், அத்rையயும் ேசர்த்து 8 rஷிகளாக
குறிப்பிட்டுள்ளதாகச் ெசால்லுகிறார்கள்.
ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் ெசால்லப்பட்டிருக்கிறதால் அவர்கைளயும் ேசர்த்து
10
rஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் ெசால்லப்பட்டிருக்கிறது.
ஆக யார் எந்த ேகாத்ரத்ைதச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த
10 rஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் rஷிகளாக
இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் ேகாத்ர rஷிகள் என்றும் ெபயர் வந்தது.
ப்ரவரம்
திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் ெசய்யும் சமயத்தில் ேஹாதாவும் , அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தைன
ெசய்ைகயில் 'இந்த rஷியின் வம்சத்ைதச் சார்ந்தவர் யாகம் ெசய்கிறார் என்று கூறி விேசஷமாகப் பிரார்த்தைன ெசய்கிறார்கள்.
இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த ேகாத்ரம், ஸூத்ரத்ைதச் சார்ந்த, இந்த rஷிகள் வழிவந்த
இன்னாருைடய ெபளத்ரன்/ெபளத்r, இன்னாருைடய புத்ரன்/புத்rக்கு என்று கூறுவைதக் காண்கிேறாம். இவ்வாறாக அறிவித்தேல
ப்ரவரம் ெசால்லுதல்
என்பது. ஆக, அபிவாதனம் என்பேத ப்ரவரம். அபிவாதனம் ெசய்ைகயில் rஷிகளது ெபயரும் கர்மா
ெசய்பவர் ெபயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா ெசய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன் , நப்தா) ெபயரும்
வரும். அபிவாதனம் ெசய்பவேர ெசால்லுவது; ப்ரவரம் என்பது ெசய்து ைவக்கும் ஆச்சார்யார் ெசால்லுவது.
இவ்வாறு ெசால்லப்படும் ப்ரவரத்தில் வரும் rஷிகள் அவரவர் ேகாத்ர rஷிகேள!, அக்னியிடத்து ப்ரார்த்தைன ெசய்ைகயில், மூல
rஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது
வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வைடவதாக தர்ம சாஸ்த்ரம் ெசால்லுகிறது.
(1) Abivathaye,
(2) _______ _______ ______ (Names of respective Gothra Rishis, as applicable as one, two, three, five or seven Rishis
from the table given below)
(3) ____________ (Choose one as applicable »Eka Risheya, »Dhwayarsheya, »Thrayaa Risheya, »Pancha Risheya,
»Saptha Risheya),
(4) Pravaraanvitha:
(5) _______________ Soothra (Abasthampa Soothra/ Bhodhayana Soothraa),
(6) _______________ (Yaajusha/Samo/Rg) Gaathyaathi
(7) ________________ Gothrasya
(8) ______________________ (your name)
(9) sarma Nama aham asbibho.