முழு முகவரியும், த�ொலைபேசி எண்ணும் எழுதாத கடிதங்கள் வெளியிடப்படாது! இது உங்கள் இடம், ‘தினமலர்’ த.பெ., 392, சென்னை -–2. ‘இ–மெயில்’ முகவரி:
[email protected] -
தினமலர்
சென்னை l வெள்ளி l 5.10.20188
இன்று காலை, காலண்டரில் தேதி
கிழிக்கும் ப�ோது, நேற்று என்ன கிழித்தீர்கள்
என, நினைத்துப் பாருங்கள்!
‘ஞானப்பூங்கா’ – நர்மதா பதிப்பகம்.
‘மீம்ஸ்’க்கு இரையாக மாட்டார் நடராஜன்!
சர்வதேச சுற்றுலா தின விழா, மதுரையில்
நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சுற்றுலா
துறை அமைச்சர் நடராஜன், மதுரை நகர் பழமை குறித்
தும், தன் குடும்பத்தினருக்கும், மதுரைக்கும் உள்ள
த�ொடர்பு குறித்தும் பேசினார். மாநில அளவில்,
புதிய சுற்றுலா திட்டங்கள் எதையாவது, அமைச்சர்
அறிவிப்பார் என, நிருபர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், உள்ளூர் சுற்றுலா திட்டங்கள் குறித்து கூட,
அவர் பேசவில்லை.
மூத்த நிருபர் ஒருவர், ‘இருக்கற தமிழக அமைச்
சர்களில், ர�ொம்ப சுதாரிப்பான ஆளா, நடராஜன்
மாறிட்டாரே... கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு
மாதிரி, எதையாவது கூறி, ‘வாட்ஸ் ஆப், பேஸ்
புக்’ ப�ோன்ற சமூக வலைதளங்களுக்கு இரை
யாகி விடக் கூடாது என, உஷாராக இருக்காரே...’
என, ‘கமென்ட்’ அடிக்க, மற்ற நிருபர்கள், அதை
ஆம�ோதித்துச் சிரித்தனர்.
‘‘ரயில்வே ஊழியர்
கள், ‘டென்ஷன்’ல
இருக்காவ வே...’’ என,
அரட்டையை ஆரம்பித்
தார் பெரியசாமி
அண்ணாச்சி.
‘‘அவங்களுக்கு
என்ன பிரச்னை பா...’’
எனக் கேட்டார்
அன்வர்பாய்.
‘‘சென்னை, தெற்கு
ரயில்வே தலைமை
அலுவலக வளாகத்
துல, 115 ஆண்டுகள்
பாரம்பரியம் மிக்க,
‘நேர�ோ கேஜ்’ நீராவி
இன்ஜினை பார்
வைக்கு வச்சிருக்காவ...
‘‘காந்தியின், 150வது
பிறந்த நாளன்னைக்கு,
இந்த இன்ஜின்ல
இருந்து புகை வர்ற
மாதிரியும், சிக்கு புக்கு
சத்தம், விசில் ஓசை
யுடன் ரயில் ஓடுதது
மாதிரியும், மெக்கானிக்
பிரிவு ஊழியர்கள்,
‘செட்’ செஞ்சிருக்காவ
வே...
‘‘இந்த தகவல்,
படங்கள் எல்லாம்,
பத்திரிகைகள்ல வர
ணும்னு நினைச்சாவ...
ஆனா, ரயில்வே
மக்கள் த�ொடர்பு
அதிகாரிகள், மீடியாக்
காரங்களை கூப்பிடாம,
செய்திக் குறிப்பை
மட்டும் அனுப்பிட்டு,
அமைதியா
இருந்துட்டாவ...
‘‘தங்களது உழைப்பு
எல்லாம் வீணா ப�ோச்
சேன்னு, மெக்கானிக்
ஊழியர்கள் வருத்தத்துல
இருக்காவ வே...’’ என்
றார் அண்ணாச்சி.
‘‘வருத்தப்படுற
தகவல், என்கிட்டயும்
ஒண்ணு இருக்குங்க...’’
என, களத்தில் குதித்த
அந்தோணிசாமியே
த�ொடர்ந்தார்...
‘‘சென்னையில,
எம்.ஜி.ஆர்.,
நுாற்றாண்டு விழாவை,
சமீபத்துல, பிரமாண்
டமா க�ொண்டாடுனாங்
களே... விழா மேடை
யில, உட்கார இடம்
தராத க�ோபத்துல,
முன்னாள் அமைச்
சர் க�ோகுல இந்திரா,
க�ோவிச்சிட்டு
ப�ோயிட்டாங்க...
‘‘அதே மாதிரி,
எம்.ஜி.ஆர்., கூட
நடிச்ச நடிகர், நடிகை
யருக்கு விருதுகள் குடுத்
தாங்க... இவங்க எல்
லாம், எம்.ஜி.ஆர�ோட
தங்களுக்கு ஏற்பட்ட
சுவையான அனுப
வங்களை பேசுறதுக்கு
தயாரா வந்திருந்தாங்க...
‘‘ஆனா, பேச அனு
மதிக்காம, விருதை
மட்டும் குடுத்து அனுப்
பிட்டதால, அவங்
களும் வருத்தத்துல
இருக்காங்க...’’ என்றார்
அந்தோணிசாமி.
‘‘உயர் அதிகாரிக்கு
தெரியாம, 80 லட்
சத்தை ஏப்பம் விட்ட
வரை, ‘டம்மி’ பதவிக்கு
மாத்திட்டா ஓய்...’’
என்றார் குப்பண்ணா.
‘‘எந்த துறையில
பா...’’ எனக் கேட்டார்
அன்வர்பாய்.
‘‘திருச்சி மாவட்ட
ஊராட்சி துறையில,
முக்கிய பதவியில
இருந்த அதிகாரி, சமீபத்
துல, கான்ட்ராக்டர்களி
டம், ஒரு க�ோடி ரூபாய்
கமிஷன் வாங்கியிருக்
கார்... அதுல, வெறும்,
20 லட்சத்தை மட்டும்
சென்னை மேலதிகா
ரிக்கு அனுப்பிட்டு, 80
லட்சத்தை சுருட்டிட்
டார் ஓய்...
‘‘அதிர்ச்சியான
மேலதிகாரி, மேலிடத்
துல புகார் பண்ணிட்
டார்... உடனே, திருச்சி
அதிகாரியை, வருமானம்
இல்லாத இடத்துக்கு
துாக்கியடிச்சுட்டா...
கலெக்டர் ஆபீஸ்ல,
இது தான், ‘ஹாட்
டாபிக்’ ஓய்...’’ என்றார்
குப்பண்ணா.
‘‘செல்வகணபதி
ஸ்டோர் வரை ப�ோவ
ணும்... கிளம்புதேன்
வே...’’ என்றபடியே
அண்ணாச்சி புறப்பட,
மற்றவர்களும்
எழுந்தனர்.
‘தலைவர் ராகுலுக்கு அவமரியாதை தேடித் தரு
வதற்காகவே, கட்சி தலைமை அலுவலகத்தில் சிலர்
இருக்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து, கட்டம்
கட்ட வேண்டும்’ என, கடுப்புடன் கூறுகின்றனர்,
காங்கிரஸ் நிர்வாகிகள்.
தெலுங்கானா மாநிலத்தில்,
தற்போது, தெலுங்கானா
ராஷ்ட்ரீய சமிதி தலைவர்,
சந்திரசேகர ராவ் தலைமையி
லான, காபந்து ஆட்சி நடக்கிறது.
விரைவில், இங்கு சட்டசபை
தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்காக, முக்கிய தலைவர்
களை உள்ளடக்கிய தேர்தல் பிர
சாரக் குழுவை, காங்., மேலிடம்,
சமீபத்தில் அறிவித்தது. இதில்,
ஆந்திர மாநில சட்டசபையின்
முன்னாள் சபாநாயகர், சுரேஷ்
ரெட்டியின் பெயரும் இடம்
பெற்றிருந்தது.
பட்டியல் வெ ளியானதும்,
தெலுங்கானா, ராஷ்ட்ரீய சமிதி
உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்,
காங்கிரஸ் தலைவர் ராகுலை,
கடுமையாக கிண்டலடித்தனர். ‘கட்சியிலேயே இல்
லாத ஒருவரை, பிரசார குழு தலைவராக நியமித்
துள்ளாரே; இவரெல்லாம், பிரதமராக ஆசைப்பட
லாமா?’ என, ராகுலை விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா... இந்த
பட்டியல் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு
முன் தான், சுரேஷ் ரெட்டி, காங்கிரசில் இருந்து
விலகி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில்
சேர்ந்திருந்தார்.
காங்., தலைமை அலுவலகத்தில் இருப்பவர்
கள், இந்த தகவலை, ராகுலிடம் தெரிவிக்காமலும்,
தெலுங்கானா மாநில நிர்வாகிகளை கலந்தால�ோசிக்
காமலும், ஏற்கனவே தயாராகியிருந்த பட்டியலை
வெளியிட்டு விட்டனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட ராகுல், ‘யார�ோ
செய்யும் தவறுக்கு, என் தலையை உருட்டு
கின்றனரே...’ என, புலம்புகிறார்.
ராகுல் புலம்பல்!
ல.தி.மு.க., தலைவர்
டி.ராஜேந்தர்: கருணாநிதி,
என் குரு. கருணாநிதி
என்ற, தலை இல்லாததால்,
வாலாகிய நான், தீவிர
அரசியலில் ஈடுபட உள்
ளேன். அவர் உள்ளவரை,
நான் தீவிர அரசியலில்
ஈடுபடவில்லை.
டவுட் தனபாலு: தலை
இருக்கும் ப�ோது எதுக்
குங்க, தனியா கட்சி ஆரம்பிச்
சீங்க... இத்தனைக்கும், அவ
ர�ோடு நீங்க கூட்டணி கூட
அமைக்கலையே... விட்டால்,
‘தி.மு.க., மற்றும் கருணா
நிதியின் வளர்ச்சி பாதித்தி
டக் கூடாது என்பதால் தான்,
கஷ்டப்பட்டு என் செயல்
பாட்டை அடக்கி வைத்தி
ருந்தேன்’னு, கதை விடு
வீங்கள�ோ என்ற, ‘டவுட்’
வருதே...!
lll
அ.ம.மு.க., துணை
ப�ொது செயலர் தினகரன்:
கூவத்துாரில் சசிகலாவும்,
நானும் இருந்தவரை, பேரம்
எதுவும் நடக்கவில்லை.
அதற்கு பின் என்ன
நடந்தது என்பதை,
சிரிப்பு நடிகர் கருணாஸ்
ச�ொன்னால் தான் தெரியும்.
டவுட் தனபாலு: அடுத்த
கட்சியில் என்ன நடக்குது,
அமைச்சரவை கூட்டத்
தில் என்னவெல்லாம்
நடக்குது என்பதை எல்
லாம் ச�ொல்றீங்க... ஆனா,
நீங்க முக்கிய அங்கமாக
இருந்த, கூவத்துார் ச�ொகுசு
விடுதியில் நடந்தது எதுவும்
தெரியலையா... இதை
யாரும் நம்பறது, ‘டவுட்’
தான்...!
lll
-----முதல்வர் பழனிசாமி:
மத்திய அரச�ோடு இணக்க
மாக இருந்தால் தான்,
ப�ோதிய நிதி பெற்று,
மக்கள் தேவைகளை நிறை
வேற்ற முடியும்.
டவுட் தனபாலு: வாஸ்த
வம்தான்... ஆனா, மத்திய
அரச�ோடு நீங்க இணக்கமா
கத்தான் இருக்கீங்களா...
ஏன் இந்த, ‘டவுட்’னா, ‘மத்
திய அரசிடம் இருந்து,
மாநில அரசுக்கு, 17 ஆயிரம்
க�ோடி ரூபாய் வரவேண்டி
உள்ளது. அதை நண்பர்,
மத்திய அமைச்சர் ப�ொன்.
ராதாகிருஷ்ணன் வாங்கித்
தர வேண்டும்’னு, ஜெய
குமார் கேட்குறாரே...
அதனால தான் கேட்டோம்...!
lll
‘ஸ்மார்ட்’ ப�ோனை
தவிர்த்து க�ொஞ்சம்
‘ரிலாக்ஸ்’ ஆகுங்கள்!
எஸ்.ராமையா, திண்டுக்
கல் மாவட்டத்திலிருந்து
எழுதுகிறார்: உலகளவி
லான, ‘ஸ்மார்ட் ப�ோன்’
வளர்ச்சி, இந்தியாவில்,
36 சதவீதமாக உள்ளது.
நாட்டில், 67 சதவீத
இந்தியர்கள், ‘ஸ்மார்ட்’
ப�ோன்களை பயன்
படுத்துகின்றனர். 20 –
25 வயது வரை, 63 சத
வீதமும், டீன் – ஏஜ் பரு
வத்தினர், 27 சதவீதமும்,
ஸ்மார்ட் ப�ோன் பயன்
படுத்துவதாக புள்ளி
விவரங்கள் கூறுகின்றன.
புதுபுது மாடல்
ம�ொபைல் ப�ோன்கள் அறி
முகமாகின்றன. கட்டணம்
மலிவாகவும், இணைய
வசதியும் கிடைக்கின்றன.
ப�ோன் வாங்க, உடனே
கடன் வசதியும் கிடைக்
கிறது. இதனால், கருவிகள்,
இன்று மனிதனை கையாள
துவங்கி விட்டன.
சராசரியாக, நாள் ஒன்
றுக்கு, நான்கு மணி
நேரம், ஸ்மார்ட் ப�ோனில்
செலவிடுகின்றனர், இந்
தியர். துாங்கி எழுந்த
உடன், 26 சதவீதம்
பேர், ‘ஸ்மார்ட்’ ப�ோன்
பார்க்கின்றனர்.
துாங்குவதற்கு முன்,
80 சதவீதம் பேர் பயன்
படுத்துகின்றனர். ஸ்மார்ட்
ப�ோன்கள், குடும்ப உறுப்
பினர்களை, வீட்டுக்குள்
ளேயே பிரித்து வைக்
கிறது.
இதன் பயன்பாடு
விஷயத்தில், பெற்
ற�ோர் மிகச் சரியாகப்
பயணிக்க வேண்டும்;
இல்லையேல் பிள்ளை
கள் தவறான பாதை
யில் பயணித்து விடுவர்.
ஸ்மார்ட் ப�ோன், உற
வுகளை உடைத்து
விடக் கூடாது; நட்பில்
தகாத உறவுகளால், ‘எய்ட்ஸ்’ பரவ ப�ோவது உறுதி!
• டீ கடை பெஞ்ச் •
ரூ.80 லட்சத்தை, ‘ஏப்பம்’ விட்டு பதவியிழந்த அதிகாரி!
சுபஸ்ரீ, மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ
– மெயில்’ கடிதம்: மிருகங்கள் கூட இணை
யுடன் கூடுவதில், சில வரைமுறைகள்
வைத்துள்ளன. பிறர் பார்க்க, தன் துணை
யுடன் காகம் சேராது. ஆனால், தட்டுக்
கெட்ட மனிதனுக்கு தான் மானமும்
இல்லை; வெட்கமுமில்லை.
இங்கிலாந்தில், இரண்டாம் சார்லஸ்
மன்னன் ஆட்சிக் காலத்தில், ஒழுக்கமும்,
நெறிமுறையும் இல்லாமல் ப�ோனது.
அதனால், நாடே குட்டிச்சுவரானது. அது
ப�ோல், இப்போது வழங்கப்படும் நீதி
மன்ற தீர்ப்புகளால், உலக அளவில்
இந்தியா தலைகுனிந்து நிற்கப் ப�ோவது
உறுதி.
திருமண வாழ்க்கையை மீறி, மற்றொ
ருவருடன் தகாத உறவு வைத்து க�ொள்
வதை, குற்றமாக பார்க்கும் பழமையான,
இந்திய தண்டனை சட்டத்தின், 497-வது
பிரிவை நீக்கி, உச்ச நீதிமன்றம் அதிரடி
தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த சட்டம், ஆண்களுக்கு கட்டுப்
பட்டவர்களாக பெண்களை சித்தரிக்கி
றதாம்; அதனால், அவர்களின் தனித்
துவம், பாலின சம உரிமை, தனக்கு
தேவையானவற்றை தேர்ந்தெடுக்கும்
சுதந்திரம் பறிப�ோகிறதாம்; அதற்காகவே,
இந்த சட்டத்தை நீக்கி விட்டார்களாம்!
சமீபத்தில், என் உறவினரின்
மகன் கூறிய செய்தி அதிர்ச்சியாய்
இருந்தது. அவர், ப�ொறியியல் பட்டதாரி;
நல்ல ஊதியம் பெறுகிறார்; அவருக்கு
திருமணம் நிச்சயமானது. நிச்சயிக்கப்
பட்ட அந்தப் பெண், ‘மாப்பிள்ளை
யிடம் தனியே பேச வேண்டும்’ என்
றாள். பையன் வீட்டு பெரியவர்களும்
சம்மதித்தனர்.
பையனிடம், ‘உன்னை மணக்கிறேன்;
ஆனால், நான், வேறு ஒருவரை விரும்பு
கிறேன். அவன�ோடும் த�ொடர்பில் இருப்
பேன். உனக்கு சம்மதமா?’ என, கேட்டு
இருக்கிறாள். அன்று, பிடரியில் கால்
பட ஓடி வந்த பையன், இன்று வரை,
‘திருமணமே வேண்டாம்’ என்கிறார்.
உயிரினும் ஓம்பப்பட வேண்டிய,
ஒழுக்கம், பெண்களின் சுதந்திரத்திற்காக,
களபலி க�ொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்
படி வேண்டுமானால், தகாத உறவு சமா
சாரம், நியாயமாய் இருக்கலாம்; ஆனால்,
தர்மத்திற்கு புறம்பானது.
தமிழகத்திற்கு, ‘எய்ம்ஸ்’ வருகிறத�ோ
இல்லைய�ோ, தகாத உறவுகளால்,
‘எய்ட்ஸ்’ வரப்போவது உறுதி!
lll
‘நடிகரும், தி.மு.க., தலைவர்
ஸ்டாலின் மகனுமான, உதய
நிதி மீது ஏற்பட்ட வெறுப்பால்
இப்படி கூறுகிறார�ோ’ என
எண்ணத் த�ோன்றும் வகை
யில், தமிழக காங்., தலைவர்
திருநாவுக்கரசர் பேட்டி: ல�ோக்
சபா தேர்தலுக்கு, தமிழக
காங்., தயாராகி வருகிறது.
டில்லியிலிருந்து, சஞ்சய்
தத், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகிய
இரண்டு ப�ொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இருவருக்கும், மாவட்டங்கள்
ஒதுக்கி தரப்பட்டுள்ளன. இரு
வரும், அந்தந்த மாவட்டங்
களில் ஆய்வு மேற்கொண்டு,
தேர்தல் பணிகளில் கவனம்
செலுத்துவர். கட்சிக்கு, தேர்
தல் நிதி திரட்டும் பணியும்
துவக்கப்பட்டு உள்ளது.
நடிகர்கள் விஜய், அஜித்
ப�ோன்றோர் அரசியலுக்கு
வர வேண்டும்; அதில் எந்த
தவறும் இல்லை.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்
அறிக்கை: ‘நீட்’ தேர்வு, கிரா
மப்புற மற்றும் நகர்ப் புறங்
களில் உள்ள, ஏழை மாண
வர்கள் மருத்துவ கல்வியில்
சேர, மிகப்பெரிய தடைக்கல்
லாக அமைந்து விடும். ‘நீட்’
தேர்வை ரத்து செய்தால்,
மாணவர்களுக்கு சம உரிமை,
சமமான வாய்ப்பு கிடைக்
கும். ஆகவே, மருத்துவ கல்
வியில் சேருவதற்கான, ‘நீட்’
தேர்வுக்கு விலக்கு கேட்டு,
தமிழக சட்டசபையில், நிறை
வேற்றி அனுப்பி வைக்கப்
பட்டுள்ள மச�ோதாவிற்கு,
ஜனாதிபதியின் ஒப்புதலை,
மத்திய அரசு உடனே பெற்று
தர வேண்டும்.
மாநில சட்டப்பணிகள்
ஆணைய உறுப்பினர் செயலர்
நசீர் அகமது பேச்சு: சட்ட அறிவு,
ப�ொருளாதார வசதியின்றி
பிரச்னை நிலவுமிடங்களில்
ஆணையம் சார்பில் விழிப்பு
ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக, 32 மாவட்டங்கள்,
150 தாலுகாக்களில் ஆணை
யக் குழு செயல்படுகிறது.
பிரச்னைகள் குறித்து ஆணை
யத்திடம் தெரிவித்தால், எதிர்
தரப்புக்கும் ‘ந�ோட்டீஸ்’
அனுப்பி விசாரித்து தீர்வு
காணப்படுகிறது. ‘ல�ோக் அதா
லத்’தில் எடுக்கப்படும் முடிவு
கள் குறித்து, மேல்முறையீடு
‘ரஜினியை மறைமுகமாக திட்டுகிறார�ோ...’ என
எண்ணத் த�ோன்றும் வகையில், மனித நேய ஜனநாயக
கட்சியின் ப�ொதுச் செயலரும், எம்.எல்.ஏ.,வுமான
தமிமுன் அன்சாரி பேச்சு:
முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சினிமா நடிகர்
கள், காவிரி நதிநீர், மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரின�ோ
ப�ோராட்டங்களின் ப�ோது எங்கு சென்றனர்?
தாங்கள் நடித்த சினிமா ஓட வேண்டும் என்பதற்காக,
தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் பேசுகின்றனர்.
தமிழகம், க�ோடம்பாக்கத்தில் தலைவர்களை தேடிய
காலம் முடிந்து விட்டது.
செய்ய முடியாது.
தன் ஜாதிப் பிரிவிலேயே,
தன் மகளும், பா.ஜ., தமிழக
தலைவருமான தமிழிசையைத்
திருமணம் செய்து க�ொடுத்
துள்ள, தமிழக காங்., மூத்த
தலைவர் குமரி அனந்தன்
பேச்சு: தீண்டாமை, ஜாதி
க�ொடுமை ஒழிய வேண்டும்
எனில், கலப்பு திருமணம்
செய்தால் மட்டுமே, ஜாதியை
முழுமையாக ஒழிக்க முடியும்.
தெருவுக்கு, தெரு மதுக்கடை
கள் திறக்கப்பட்டுள்ளதால்,
மதுவுக்கு எதிராக ப�ோராடிய
காந்தி உருவம் உள்ள ரூபாய்
ந�ோட்டை க�ொடுத்து, மது
பானம் வாங்குகின்றனர்.
விரிசலை ஏற்படுத்தி
விடக் கூடாது. புத்தக
வாசிப்பை வெறுக்க
வைத்து விடக் கூடாது.
பல மணி நேரம் ப�ோனு
டன் செலவிடுவதால்,
பல்வேறு ந�ோய் பாதிப்
புக்கு மனிதன் உள்ளாக
வாய்ப்புகள் உண்டு.
அறிவை விரிவு
செய்ய, உலகை அறிய,
வழி தேட, விழிப்பு
பெற, வாசிக்க ‘ஸ்மார்ட்’
ப�ோனை பயன்படுத்த
லாம்; வக்கிரப் பாதையில்
பயணிக்க பயன்படுத்தக்
கூடாது.
ஸ்மார்ட் ப�ோன்
ம�ோகத்தை கண்டித்து,
ஜெர்மனியில், ஏழு
வயது சிறுவன் ஒருவன்
தலைமையில், 400
சிறுவர் – சிறுமியர்
இணைந்து, ஒரு விழிப்பு
ணர்வு பேரணியை நடத்
தினர் என்ற செய்தி வெளி
யாகி உள்ளது; இது,
உலகைத் திரும்பி பார்க்க
வைத்துள்ளது.
‘ஸ்மார்ட்’ ப�ோன்
ப�ோதையிலிருந்து விடு
பட்டு, நல்ல பல சிறப்
பான அம்சங்களுடன்,
மன உளைச்சல் இன்றி
பயணிப்போம்!
lll
வங்கிகளை இரவில்
இயக்குவது
சாத்தியம் ஆகாது!
பா.சேகர், முதுநிலை மேலா
ளர், கனரா வங்கி, ஐ.ஐ.டி.,
கிளை, சென்னையிலிருந்து
அனுப்பிய, ‘இ – மெயில்’
கடிதம்: ‘வங்கி பணி
நேரத்தை, காலை, 10:00
மணி முதல், இரவு 8:30
மணி வரை மாற்ற வேண்
டும்’ என, இதே பகுதியில்
வாசகர் ஒருவர் கடிதம்
எழுதியிருந்தார்.
அரசு, தனியார், வங்கி
உள்ளிட்ட, இதர வகை
யான, மக்கள் சேவைகள்
அனைத்தும், இணையம்
வழியாக வழங்குவது,
அதிகரித்து வருகிறது.
இன்னும் பல
சேவைகள், ம�ொபைல்
ப�ோன் மற்றும் இணை
யம் வழியாக வாடிக்கை
யாளர்களுக்கு வழங்கப்
படுகிறது.
அதிக பணிச் சுமை
யுடனும், மத்திய அரசு
ஊழியர்களை விட குறை
வான ஊதியத்திலும்,
வங்கி ஊழியர்கள் பணி
யாற்றி வருகின்றனர்.
இரவு, 8:00 மணி வரை,
ப�ொதுத் துறை வங்கிகள்
தினமும் இயங்குகின்றன.
வாடிக்கையாளர்கள்
சேவை, 5:30 மணிக்கே
நிறைவு பெற்றாலும்,
அன்றாட பணிகளை
முடிக்கவே, இரவு, 9:00
மணி ஆகிறது.
அனைத்து மத்திய
அரசு அலுவலகங்கள்,
நீதிமன்றங்களுக்கு,
சனி, ஞாயிறு விடுமுறை
அளிக்கப்படுகிறது. அவர்
களின் பணி நேரங்களும்,
காலை, 10:00 மணி
முதல், மாலை, 5:30 மணி
வரை மட்டுமே!
வங்கி சேவைகளை,
மின்னணு முறையில்,
வாடிக்கையாளர்கள்
ம�ொபைலில் பெறும்
காலம் இது.
இரண்டாவது மற்றும்
நான்காவது சனிக்கிழமை
கள் நீங்கலாக, அனைத்து
சனிக் கிழமைகளிலும்,
முழு நாள் சேவையை,
10:00 மணி முதல், 3:30
மணி வரை வங்கிகள்
வழங்குகின்றன.
எனவே, வாசகர் கூறி
யது ப�ோல், காலை
10:00 மணி முதல்,
இரவு 8:30 வரை,
வங்கி பணியாளர்கள்
வேலை செய்ய வேண்
டும் என்ற க�ோரிக்கை
சாத்தியமில்லாதது.
அதிக ப�ொறுப்பு
களுடனும், மிக அதிக
பணிச்சுமையுடனும்,
மிகக் குறைவான ஊழி
யர்களுடன் பணியாற்றி
வருகிற�ோம்.
அரசு அலுவலர்
களுக்கு இணையான
சம்பளத்தை, எங்களுக்கு
அளிக்க வேண்டும்.
அது தான், ஆறுதலாக
இருக்கும்!
lll
அக்டோபர் 5, 1934
ச�ோ ராமசாமி: சென்னையில்,
ரா.ஸ்ரீநிவாசன் -– ராஜம்மாள் தம்ப
திக்கு மகனாக, 1934 அக்., 5ல் பிறந்
தார். சட்டம் பயின்ற அவர், 1957
முதல், 1962 வரை, சென்னை உயர்
நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி
னார். 1957ல், நாடகங்களை எழுத
ஆரம்பித்தார். 1970ல், ‘துக்ளக்’ வார இதழை
யும், 1976ல், ‘பிக் விக்’ என்ற ஆங்கில இதழை
யும் துவக்கினார்.
இவர், 14 திரைப்படங்களுக்கு கதை எழுதி
யுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்தார்.
நான்கு திரைப்படங்களை இயக்கினார். நான்கு,
‘டிவி’ நாடகங்களுக்கு கதை எழுதியும், இயக்கி
யும், நடித்தும் உள்ளார்.
இவரது,முகமது பின் துக்ளக் என்ற அரசி
யல் நையாண்டி நாடகம், மிகவும் புகழ் பெற்
றது; திரைப்படமாகவும் வெளி வந்தது. ராஜ்
யசபா, எம்.பி.,யாக, 1999 முதல், 2005 வரை
பணியாற்றியவர்.
பகீரதன் எழுதிய, ‘தேன்மொழியாள்’ என்ற
மேடை நாடகத்தில், இவர் ஏற்ற கதாபாத்தி
ரத்தின் பெயர், ச�ோ. அதையே, தன் பெய
ரின் முன் சேர்த்து க�ொண்டார். 2016, டிச.,7ல்
காலமானார்; அவர் பிறந்த தினம் இன்று.
மணிம�ொழிl l
‘டவுட்’ தனபாலுl l
இது உங்கள் இடம்
l l
பேச்சு, பேட்டி, அறிக்கை ll
பக்க வாத்தியம் l l அக்கம் பக்கம் l l
இதே நாளில் அன்றுl l
‘உஷாராக
இருக்காரே...!’
ச�ோ