நற்கிரியைகளைக் கண்டு - தமிழ் கிறிஸ்தவ தியானம்

jesussoldierindia 502 views 5 slides Nov 13, 2024
Slide 1
Slide 1 of 5
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5

About This Presentation

நற்கிரியைகளைக் கண்டு என்னும் இத்தியானம் தேவனைப் பற்றிய நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு வாயினால் அறிவித்தால�...


Slide Content

w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m

Page 1
நற்கிரியைகயைக் கண்டு

�றஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரரன்று விரராதமாய்ப் ரேசும்
விஷயத்தில் , அவர்கள் உங்கள் நற்கி�ளயகளைக் கண்டு,
அவற்றினிமித்தம் சந்திப்ேின் நாைிரே ரதவளன மகிளமப்ேடுத்தும்ேடி
நீங்கள் அவர்களுக்�ள்ரை நல்நடக்ளக�ள்ைவர்கைாய் நடந்து
ரகாள்ளுங்கள் என்று உங்களுக்�ப் �த்திரசால்லுகிரறன். (1 ரேதுரு 2:12)



ஆண்டவர் க ொடுத்த பிரதொன ட்டளை “ஆளகயால் , நீங்கள்
�றப்ேட்டுப்ரோய், சகே ஜாதிகளை�ம் சீஷராக்கி, ேிதா �மாரன் ே�சுத்த
ஆவியின் நாமத்திரே அவர்களுக்� ஞானஸ்நானங்ரகாடுத்து , நான்
உங்களுக்�க் கட்டளையிட்ட யாளவ�ம் அவர்கள் ளகக்ரகாள்ளும்ேடி
அவர்களுக்� உேரதசம்ேண்ணுங்கள் . இரதா, உேகத்தின்
�டிவுே�யந்தம் சகே நாட்கைிலும் நான் உங்களுடரன�ட
இருக்கிரறன் என்றார். ஆரமன் .“ (மத்ரத� 28:19,20) என்பதொ�ம். எனவவ
ஒரு வதவனுளடய பிள்ளையின் பிரதொன பணி, ஆண்டவளரப் பற்றிய
நற்கெய்திளய எவ்விதத்திலொவ� பிறருக்� அறிவிப்ப� ஆ�ம். வே�ம் 1
ரேதுரு 2:9 �று ிற� “நீங்கரைா, உங்களை அந்தகாரத்தினின்று
தம்�ளடய ஆச்ச�யமான ஒைியினிடத்திற்� வரவளைத்தவருளடய
�ண்ணியங்களை அறிவிக்�ம்ேடிக்�த் ரத�ந்துரகாள்ைப்ேட்ட
சந்ததியா�ம், ராஜ�கமான ஆசா�யக்�ட்டமா�ம், ே�சுத்த ஜாதியா�ம்,
அவருக்�ச் ரசாந்தமான ஜனமா�ம் இருக்கிறீர்கள்.“ என்று. 1
ரகா�ந்தியர் 9:16 இல், பவுல் �று ிறொர், “சுவிரசஷத்ளத நான்
ேிரசங்கித்துவந்தும், ரமன்ளமோராட்ட எனக்� இடமில்ளே ; அது

w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m

Page 2
என்ரமல் விழுந்த கடளமயாயிருக்கிறது ; சுவிரசஷத்ளத நான்
ேிரசங்கியாதிருந்தால் , எனக்� ஐரயா.“ என்று. எனவவ சுவிவெஷத்ளத
பிரெங் ிக் வவண்டிய� ஒவ்கவொரு வதவப்பிள்ளையின் டளேயொ�ம்.
ஆனொல் அப்படிப்பட்ட சுவிவெஷ வொர்த்ளத, அளதக் வ ட்பவர் ைின்
இருதயத்தில் ிரிளய கெய்ய வவண்டுேொனொல் , அதன் �லம் அவர் ள்
வதவனுக்�ரியவர் ைொய் ேொற வவண்டுேொனொல் , நொம் ேற்கறொன்ளறயும்
வெர்த்� கெய்ய வவண்டியுள்ை�. அளத பற்றிவய வேற்க் ண்ட 1 ரேதுரு 2:12
�று ிற�.
ஆம் நம்�ளடய நற் ிரிளய வை நம்ேில் உள்ை ிறிஸ்�வின்
வொெளன ளய கவைிப்படுத்� ிற�. 2 ரகா�ந்தியர் 2:14-16 வெனங் ள்
�று ிற� “கிறிஸ்துவுக்�ள் எப்ரோழுதும் எங்களை
ரவற்றிசிறக்கப்ேண்ணி , எல்ோ இடங்கைிரே�ம் எங்களைக்ரகாண்டு
அவளர அறிகிற அறிவின் வாசளனளய ரவைிப்ேடுத்துகிற ரதவனுக்�
ஸ்ரதாத்திரம். இரட்சிக்கப்ேடுகிறவர்களுக்�ள்ரை�ம், ரகட்டுப்
ரோகிறவர்களுக்�ள்ரை�ம், நாங்கள் ரதவனுக்�க் கிறிஸ்துவின்
நற்கந்தமாயிருக்கிரறாம் . ரகட்டுப் ரோகிறவர்களுக்�ள்ரை மரணத்திற்
ரகதுவான மரணவாசளனயாகவும் , இரட்சிக்கப்ேடுகிறவர்களுக்�ள்ரை
ஜீவனுக்ரகதுவான ஜீவவாசளனயாகவும் இருக்கிரறாம். இளவகளை
நடப்ேிக்கிறதற்� எவன் த�தியானவன்?“. ஆம் நம்�ளடய வொயின்
வொர்த்ளத ள் ேட்டுேல்ல, நம்�ளடய சுபொவம், ிரிளய ள் ஆ ியளவயும்
நம்ேில் இருக்�ம் ிறிஸ்�வின் நற் ந்தத்ளத கவைிப்படுத்�ம். அ�வவ
ேற்றவர் ள் வதவளன ே ிளேப்படுத்தி இரட்ெிக் ப்படுவதற்�ம், அல்ல�
ீழ்படியொளேயினொல் க ட்டுப்வபொய் நித்திய ேரணே ளடவதற்�ம்
ொரணேொய் இருக் ிற�. இதனொல் தொன், பவுல் அ ிரிப்பொ ரொஜொவிற்� �ன்
நின்று, ஆண்டவளரப் பற்றி ெொட்ெி ப ிர்ந்த கபொழு�, அப்ரோஸ்தேர் 26:28,29
இல் “அப்ரோழுது அகி�ப்ோ ேவுளே ரநாக்கி: நான்
கிறிஸ்தவனாகிறதற்�க் ரகாஞ்சங்�ளறய நீ என்ளன ச்
சம்மதிக்கப்ேண்ணுகிறாய் என்றான். அதற்�ப் ேவுல்: நீர் மாத்திரமல்ே ,
இன்று என் வசனத்ளதக் ரகட்கிற யாவரும், ரகாஞ்சங்�ளறயமாத்திரம்
அல்ே, இந்தக் கட்டுகள் தவிர, �ழுவதும் என்ளனப்ரோோ�ம்ேடி
ரதவளன ரவண்டிக்ரகாள்ளுகிரறன் என்றான்.“.
ஆம் பவுலின் சுபொவம், ேற்றும் அவருளடய ெொட்ெி உள்ை வொழ்க்ள
ேற்றவர் ள் பின்பற்றக்�டிய �ன்ேொதிரியொய் இருந்தபடியொல்,
என்ளனப்ரோோ�ம்ேடி என அவரொல் ளதரியேொய் �ற �டிந்த�.
ிறிஸ்�வின் வொெளன , பவுலினிடத்திலிருந்� கவைிப்பட்டபடியொல்
அ ிரிப்பொ ரொஜொ இவ்வொறொ �றினொர். ஆம் ேற்றவர் ள் ிறிஸ்�ளவ

w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m

Page 3
ஏற்றுக்க ொண்டு ிறிஸ்தவர் ைொ வதற்�, ெத்திய சுவிவெஷத்ளத
அறிவிப்ப� ேொத்திரேல்ல, அதன்படி வொழ்ந்� நற் ிரிளய ைொன
ிறிஸ்�வின் நற் ந்தத்ளத நம்ேில் இருந்� கவைிப்படுத்த வவண்டும்.
ஏகனனில் ேிேிப்ேியர் 1:14-19 வெனங் ைில் “சரகாதர�ல் அரநகர் என்
கட்டுகைாரே கர்த்தருக்�ள் திடன்ரகாண்டு ேயமில்ோமல்
திருவசனத்ளதச் ரசால்லும்ேடி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள் .
சிேர் ரோறாளமயினாலும் விரராதத்தினாலும் , சிேர் நல்மனதினாலும்
கிறிஸ்துளவப் ேிரசங்கிக்கிறார்கள். சிேர் என் கட்டுகரைாரட
உேத்திரவத்ளத�ங்�ட்ட நிளனத்து, சுத்தமனரதாரட கிறிஸ்துளவ
அறிவியாமல் , விரராதத்தினாரே அறிவிக்கிறார்கள் . சுவிரசஷத்திற்காக
நான் உத்தரவு ரசால்ே ஏற்ேடுத்தப்ேட்டவரனன்று அறிந்து, சிேர்
அன்ேினாரே அறிவிக்கிறார்கள் . இதனாரேன்ன ? வஞ்சகத்தினாோவது ,
உண்ளமயினாோவது , எப்ேடியாவது , கிறிஸ்து அறிவிக்கப்ேடுகிறார் ;
அதனால் சந்ரதாஷப்ேடுகிரறன் , இன்ன�ம் சந்ரதாஷப்ேடுரவன் . அது
உங்கள் ரவண்டுதேினாலும் இரயசுகிறிஸ்துவினுளடய ஆவியின்
உதவியினாலும் எனக்� இரட்சிப்ோக �டி�ரமன்று அறிரவன் . “. இங்�
நொம் ொண் ிறபடி, ிறிஸ்�ளவ பிரெங் ிப்வபொர் பலர் இருந்தனர். ஆனொல்
அவர் ைில் ெிலருளடய ிரிளய வைொ , நற் ிரிளய ைொயிரொேல் ,
�ர் ிரிளய ைொய் இருக் ின்றன. ஆம் சுத்தமனரதாடு கிறிஸ்துளவ
அறிவியாமல் என்று பவுல் �றுவதில் இருந்�, அவர் ள் உதட்டைவில்
ிறிஸ்�ளவ பிரெங் ித்தனர். ஆனொல் அவர் ள் பிரெங் ித்த வொர்த்ளத ள்
அவர் ை� ேனளதவய கதொடவில்ளல .
இன்று இப்படிப்பட்ட ொரியங் வை ொணப்படு ின்றன . ஒரு ொலத்தில்
ிறிஸ்�ளவ அறிவிப்பவர் ள் ெிலரொய் இருந்தனர். ஆனொ�ம் அவர் ள்
ஊழிய�ம், அவர் ை� வொழ்க்ள யின் அர்பணிப்பும், அவர் ள்
கவைிப்படுத்திய சுபொவ பண்பு ளும், பலளர ிறிஸ்�வண்ளட �ட்டி
வெர்த்த�. எனவவ உல த்தில் எங்க ல்லொம் சுவிவெஷம் �தலொவ�
அறிவிக் ப்பட்டு, ெளப ள் உருவொன வநரத்தில், அந்த ெளப ைின்
ஆவிக்�ரிய தர�ம், அவற்றின் �லம் ெ�தொயத்தில் ஏற்பட்ட
ேொற்றங் ளும் நன்ளே ளும் அதி ேொயிருந்தன. இன்று வதவனுக்�
ே ிளேயொ எழும்பி நிற்�ம் ஆலயங் ளும் , பள்ைி ல்�ரி,
ேருத்�வேளன ளும் அதற்� ெொட்ெி. இதனொல்தொன் வப�ரு, 1 ரேதுரு 5:1-4
வெனங் ைில் “உங்கைிலுள்ை �ப்ேருக்� உடன்�ப்ேனும், கிறிஸ்துவின்
ோடுகளுக்�ச் சாட்சி�ம், இனி ரவைிப்ேடும் மகிளமக்�ப்
ேங்காைி�மாயிருக்கிற நான் �த்திரசால்லுகிறரதன்னரவன்றால்:
உங்கைிடத்திலுள்ை ரதவனுளடய மந்ளதளய நீங்கள் ரமய்த்து,

w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m

Page 4
கட்டாயமாய் அல்ே, மனப்�ர்வமா�ம், அவேட்சணமான
ஆதாயத்திற்காக அல்ே, உற்சாக மனரதாடும் , சுதந்தரத்ளத
இறுமாப்ோய் ஆளுகிறவர்கைாக அல்ே, மந்ளதக்� மாதி�கைாகவும்,
கண்காணிப்�ச் ரசய்�ங்கள். அப்ேடிச் ரசய்தால் ேிரதான ரமய்ப்ேர்
ரவைிப்ேடும்ரோது மகிளம�ள்ை வாடாத கி�டத்ளதப் ரேறுவ ீர்கள்.“
என்று �று ிறொர்.
ஆம் வேற்�றப்பட்டபடி அவலட்ெண ேொன ஆதொயத்திற் ொ ஊழியம்
கெய்யக்�டொ�. இப்படிப்பட்டவர் ள் வதவ பக்திளய ஆதொயத் கதொழிலொ
ேொற்றி, ேந்ளத வேய்ப்பதற்� பதிலொ ேந்ளதளய வேய்ந்�
வபொடு ிறவர் ைொய் இருக் ின்றனர். இன்று ஆண்டவருக்� ஊழியம்
கெய் ிவறொம் என்று பலர் எழும்பு ின்றனர். �றிப்பொ வொலிபர் ள் பலர்,
எங் ள் திறளேளய , தொலந்ளத ஆண்டவருக் ொ பயன்படுத்த வபொ ிவறொம்
என்று �றி, ெளப ஊழியம், சுவிவெஷ ஊழியம், பொடல் ஊழியம் என
பலவிதங் ைில் ஊழியம் கெய் ின்றனர். ஆனொல், அவற்றொல் ெ�தொயத்தில்
எந்தவித ேொற்ற�ம் ஏற்படவில்ளல . ொரணம், அவர் ைின் ஊழியத்தின்
�லம் ஆண்டவர் ே ிளேப்படுவதற்� பதிலொ , அவர் ள் தங் ள் சுய
ே ிளேளய வதடு ின்றனர். இன்னும் ெிலர், ஊழியத்ளத ஆதொயத்
கதொழிலொ ேொற்றி விட்டனர். இவற்ளறகயல்லொம் விட ெிலர், ஊழியம்
என்ற வபொர்ளவயில் உல த்ளத ெளபக்�ள்ைொ க ொண்டு வந்� விட்டனர்.
இதனொல் இன்று ெளபயில் ஆரொதளனயில் லந்� க ொள்வதற்�ம், உல ப்
பிர ொரேொன இளெ நி ழ்ச்ெியில் லந்� க ொள்வதற்�ம் வித்தியொெம்
இல்லொேல் வபொய்விட்ட�.
அப்ரோஸ்தேர் 19:11-17 வெனங் ைில் “ேவுேின் ளககைினாரே ரதவன்
விரசஷித்த அற்�தங்களைச் ரசய்தருைினார் . அவனுளடய
ச�ரத்திேிருந்து உறுமால்களை�ம் கச்ளசகளை�ம் ரகாண்டுவந்து ,
வியாதிக்காரர்ரமல் ரோட வியாதிகள் அவர்களைவிட்டு
நீங்கிப்ரோயின; ரோல்ோத ஆவிகளும் அவர்களைவிட்டுப் �றப்ேட்டன.
அப்ரோழுது ரதசாந்த�கைாய்த் தி�கிற மந்திரவாதிகைாகிய �த�ல்
சிேர் ரோல்ோத ஆவிகள் ேிடித்திருந்தவர்கள்ரமல் கர்த்தராகிய
இரயசுவின் நாமத்ளதச் ரசால்ேத் துணிந்து: ேவுல் ேிரசங்கிக்கிற
இரயசுவின்ரே�ல் ஆளணயிட்டு உங்களுக்�க் கட்டளையிடுகிரறாம்
என்றார்கள். ேிரதான ஆசா�யனாகிய ஸ்ரகவா என்னும் ஓர்
�தனுளடய �மாரர் ஏழுரேர் இப்ேடிச் ரசய்தார்கள். ரோல்ோத ஆவி
அவர்களை ரநாக்கி: இரயசுளவ அறிரவன் , ேவுளே�ம் அறிரவன் ,
நீங்கள் யார் என்று ரசால்ேி, ரோல்ோத ஆவிளய�ளடய மனுஷன்
அவர்கள்ரமல் ோய்ந்து, ேோத்காரம்ேண்ணி , அவர்களை ரமற்ரகாள்ை ,

w w w . j e s u s s o l d i e r i n d i a .c o m

Page 5
அவர்கள் நிருவாணிகளும் காயப்ேட்டவர்களுமாகி அந்த வ ீட்ளட விட்டு
ஓடிப்ரோனார்கள். இது எரேசுவிரே �டியிருந்த �தர் கிரரக்கர்
அளனவருக்�ம் ரத�யவந்தரோது, அவர்கரைல்ோரும்
ேயமளடந்தார்கள் ; கர்த்தராகிய இரயசுவின் நாமம் மகிளமப்ேட்டது .“.
இங்� வேற் ண்ட வெனங் ைில் பவுலினிடத்திலிருந்� கவைிப்பட்ட வதவ
வல்லளே ளய, ெரியொ புரிந்� க ொள்ைொேல் அளத ஒரு ேந்திர வித்ளத
வபொல் நிளனத்�, அளதப்வபொல் கெய்யு �ற்பட்ட அந்த ஏழு வொலிபர் ைின்
நிளலளய நொம் ொணலொம் . இன்று உள்ை வொலிபர் ளும், ஊழியத்தின்
வேன்ளேளய , வதவ வொர்த்ளதயின் வல்லளே ளய, உணரொேல் அதற்�
ீழ்படியொேல், ஏவதொ ஒரு வஷொ (Show) கெய்வ� வபொல் நிளனத்�,
ஆண்டவருளடய ஊழியத்ளத கெய்வ� வவதளன க்�றிய�. அதனொல் வதவ
வல்லளே கவைிப்படொேல் , பிெொெின் வல்லளேவய கவைிப்படு ிற�. ஊழிய
அளழப்பும், அர்ப்பணிப்பும் இல்லொேல் YouTube வபொன்ற வெொெியல்
ேீடியொக் ைில் பிரபலேளடவதற்�ம், அதன் �லம் வருேொனம்
ெம்பொதிப்பதற்�ம், இன்று ஊழியம் கெய்யப்படு ிற�. இ� ேி வும்
வவதளனக்�ரிய ொரியேொ�ம்.
இன்று ெத்�ருவொ ிய பிெொெொனவன் , அவந இளைஞர் ளை இப்படிப்பட்ட
பொளதயில் அளழத்�ச் கென்று, அவர் ளை வஞ்ெிக் ிறொன். இதனொல் வதவ
நொே ே ிளேப்படுவதற்� பதிலொ �ஷிக் ப்பட இவர் ள் ொரணேொ
இருக் ிறொர் ள். ஆனொல் அவத வநரத்தில், “ஒருவன் எனக்�
ஊைியஞ்ரசய்கிறவனானால் என்ளனப் ேின்ேற்றக்கடவன் , நான் எங்ரக
இருக்கிரறரனா அங்ரக என் ஊைியக்காரனும் இருப்ோன்; ஒருவன்
எனக்� ஊைியஞ்ரசய்தால் அவளனப் ேிதாவானவர் கனம்ேண்ணுவார் .“
(ரயாவான் 12:26) என்று ஆண்டவவர �றியுள்ைொர். ஆண்டவருக்�
உண்ளேயொய் ஊழியம் கெய்வதொர், பலவித �ன்பங் ைின் வழியொய் டந்�
வபொயிருந்தொ�ம், ிறிஸ்�வுக் ொ எல்லொவற்ளறயும் நஷ்ட�ம்
�ப்ளபயுேொ எண்ணி, தங் ளை அர்பணித்ததொல், பிதொவொ ிய வதவனொல்
அவர் ள் னப்படுத்தப்பட்டு, இன்றைவும் அவர் ளுளடய கபயர் ெளப
ெரித்திரத்தில் ொணப்படு ிற�. எல்லொவற்றிற்�ம் வேலொ பரேரொஜ்யத்ளத
அவர் ளும், அவர் ைின் ஊழியத்தின் �லேொ ஆண்டவளர
அறிந்தவர் ளும், வெர்ந்�ள்ைனர். எனவவ 1 ரேதுரு 2:12 இல், நொம் ண்டபடி
வதவ நொேம் ே ிளேப்படும்படியொ , நல்நடக்ள உளடயவர் ைொ நொம்
இருப்ப�, நொம் கெய்யும் ஊழியத்திற்� உண்ளேயொ ன பலளன தரும்.
ஆண்டவர் தொவே அப்படிப்பட்ட ஊழியத்ளத கெய்யும்படியொய், நம்
ஒவ்கவொருவருக்�ம் ிருளப பொரொட்டுவரொ . ஆகேன், அல்வல�யொ.