Kebersihan Tandas Tanggungjawab Bersama கழிவறையின் சுத்தம் அனைவரின் பொறுப்பு
Kebersihan A sas Keimanan சுத்தம் நம்பிக்கையின் அடிப்படை
T andas Yang Bersih Menyegarkan Kita சுத்தமான கழிவறை நமது புத்துணர்ச்சி .
Tutup Paip Selepas Digunakan பயன்படுத்திய பின் குழாயை முடக்கவும்.
தூய்மை நனிசிறந்த பண்பாகும்! கழிவறை சுத்தம்; மகிழ்ச்சி நித்தம் ! சுத்தம் காப்போம் ! சந்தோஷம் பெறுவோம்! சுத்தம் நம் வாழ்வின் அடையாளம்! பயன்படுத்திய பின் சுத்தம் செய்யவும்! நமது கழிவறை நமது பொறுப்பு! ஒழுங்குடன் கழிவறையைப் பயன்படுத்தவும்! சுத்தமான கழிவறை மகிழ்ச்சியான பயனீட்டாளர்! பயன்படுத்திய பின் தண்ணீர் ஊற்றவும்; ‘flush’ செய்யவும்! மனஅமைதியையும் சுத்தத்தையும் பேணுவோம்!