மரித்து போன அந்த லாசரை Mariththu Pona Antha Laasarai அன்று தேடியே இயேசு வந்தீரே-2 Antu Thaetiyae Yesu Vantheerae-2 உங்க வாயின் வார்த்தையால் Unga Vaayin Vaarththaiyaal அந்த ஜீவன் வந்தது-2 Antha Jeevan Vanthathu-2
சிலுவையின் அந்த போரிலே Siluvaiyin Antha Porilae இயேசு நீரே Yesu Neerae மரித்துப் போனீரே-2 Mariththup Poneerae-2 ஆனால் உயிரோடு எழுந்தீரே Aanaal Uyirodu Eluntheerae அந்த எதிரியை ஜெயித்தீரே Antha Ethiriyai Jeyiththeerae