Varalakshmi song

nbgirija 571 views 8 slides Oct 12, 2014
Slide 1
Slide 1 of 8
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8

About This Presentation

ஸ்ரீமீனாட்சி அம்மன் – லட்சுமி பூஜை மங்களம்,
வரலஷ்மி நீ வர வேண்டுமம்மா
ஜெய மங்களா, நித்ய சுபமங்களா


Slide Content

வரலஷ்மி நீ வர வவண்டுமம்மா
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)
ஸ்ரீமீனாட்சி அம்மன் –
லட்சுமி பூஜை மங்களம்
1 Dr. Girija Narasimhan

லஷ்மி நீ வர வவண்டுமம்மா
வரலஷ்மி நீ வர வவண்டுமம்மா
வரலஷ்மியான நீ அஷ்ட மாதர்களுடன்
வரிசையாகவவ வந்�
எங்கள் கிரஹத்தில் திரளான வாசைகள்
வதாரணங்கள் கட்டிய திவ்ய ைசப வர
வவண்டும் தீனரஷகி
(ஜைய மங்களா , நித்ய சுபமங்களா )
ஆைனப் பலசகயில் மாக்வகாலங்களிட்டு
அை� பிச்வைாசல க�கமணியுடன்
வாைசன வஸ்�க்கள் அலங்கரித்த
கலைத்தில் வந்ஜதழுந்த�ளும்மா
வாரி ொக்ஷி
(ஜைய மங்களா , நித்ய சுபமங்களா )
2 Dr. Girija Narasimhan

(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)
3 Dr. Girija Narasimhan
மீனாட்ைி அம்மனும் - வரலஷ்மி அம்மசன
அர்ச்ைிக்க வவணுஜமன்று - ஆசை ஜகாண்டு
ஜபான்னாவல - ��ைாக கால் நிறுத்தி
நன்றாக எங்கிலும் - ைி�ங்காரம் ஜைய்தாள்
மாவிசல வதாரணம் வரிசை வாசைக் கமு�
இ�ைாரியாய் வீதி எங்�ம் நிசறத்� �சலயுடவன
மாங்காயும்- பலாக்காயும், வதங்காயும்
பாங்காக பந்தஜலங்�ம் பைங்கள் இசைத்தாள்.
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)

4 Dr. Girija Narasimhan
பார்க்க அைகாகவவ தீர்க்கமாய் பந்தஜலங்�ம்
விஸ்தாரமாக நல்ல ைித்திரம் எழுதி முத்� ைரங்கள்
ஜதாடுத்� ரத்தின கால்கள் வொடித்� சுற்றிலும்
ைிங்கார பிம்பம் பதித்தாள்
மல்லிசக மலஜரடுத்� முல்சலயுடவன ஜதாடுத்�
மங்களமாய் ஜதாங்க எங்�ம் ைரங்கள் இசைத்�
வநமமாய் அனுஷ்டானங்கசள முடித்�க் ஜகாண்டு
ைியாமள வாணிக்� ஸ்நானம் பண்ணி சவத்தாள்
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)

5 Dr. Girija Narasimhan
ரத்னதீபம் ஏற்றி சவத்� பத்ம வகாலங்கள் இட்டு
பணிக்காக பஞ்ை வர்ண ஜபாடிகள் வபாட்டு சுவர்ண
ைிம்மாைனத்தில் .. வொதியாய் பிரதிசம சவத்�
அன்�டவன ஹரிவல்லசப அலங்கரித்தாள் .
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)
ஆயிரம் மாதர்களும் மங்களங்கள் பாட
அளவற்ற வாத்யங்கள் அதிர்ஜவடிகள் வபாட
பதிவிரசத வநான்�கள் வநாற்கிறாள் என்று பல
பிராம்மணர்கள் எல்லா�ம் .. வந்� �ட
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)

6 Dr. Girija Narasimhan
அச்சுதனார் வக்ஷஸ்தலத்திவல இ�க்கின்ற
லட்சுமிசய தியானித்� பிரார்த்தித்� அம்மனுக்�
ஜகந்தம், �ஷ்பம், அஷ்சத �ங்�மங்கள் ஜகாடுத்�
பாதத்தில் ைாஷ்டாங்க நமஸ்காரம் ஜைய்தாய்
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)
விதவிதமாய் பக்ஷ்ணங்கள் விைித்ரமாய்
ஜகாண்டுவந்� அணிஅணியாக கனிகள் ஆயிரம்
பசடத்� �பம் தீபம் ஜகாடுத்� ஜபாற்பாதத்
தி�வடிக்� கற்�ர ஆர்த்தி...மீனாட்ைி எடுத்தாள்
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)

7 Dr. Girija Narasimhan
நித்யம் சுபமங்களமாய் ..இ�ந்� மகாலட்சுமிசய
�செ ஜைய்� மாதாவும் ..மகளுமாக மனமகிழ்ந்�
ஜப�சமயுடன் ஜபரிவயாசர உபைரித்�
வாயதானம் வாரி ...மீனாட்ைி ஜகாடுத்தாள்
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)
லட்சுமி �சுரர்க்� வபாெனங்கள் ஜைய்� சவத்�
தட்ைசணகள் ஜவ� தி�ப்தியாகவவ ஜகாடுத்�
சுக்ரவாரம் தவறாமல் இந்தப்படி �செ ஜைய்�
மீனாட்ைி ப்ரியாள் மகிை வாழ்ந்தி�ந்தாள்.
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)

8 Dr. Girija Narasimhan
மங்களா வதவிவய ைி�ங்கார �பிவய
மண்டலஜமல்லாம் ஜைைிக்க வந்த தாவய
எங்�ம் இ�ப்பாவள...ஈவரழு வலாகமும்
எங்கசள இரஷிக்க வந்த தாவய
(ஜெய மங்களா , நித்ய சுபமங்களா)
Reference :
என்னுசடய ைிறிய பாட்டி விசாலம் என்
தாயார் பிரகதாவிற்� எழுதிக் ஜகாடுத்த
பாட்டு.

இன்றுயாளவும் என் ைவகாதரி வீட்டில் இந்த
பாடல்கள் வரலஷ்மி �செ அன்று
பாடப்படுகிற�.