ஆக்சிஜன் இயற்பியல் பண்புகள் நிறமற்றவை , மணமற்றவை , சுவையற்றவை எரிதலுக்கு துணைபுரிகிறது வெப்பம் , மின்சாரத்தை கடத்தாது குளிர்ந்த நீரில் கரையும்
வேதிப்பண்புகள் ஏரிதல் உலோகங்களுடன் வினை உலோகம் + ஆக்சிஜன் ----> உலோக ஆக்சைடு 4Na + 0 2 - --> 2Na 2 Mg ---> மெக்னீசியம் ஆக்சைடு Ca ---> கால்சியம் ஆக்சைடு Fe Cu Ag
அலோகங்களுடன் வினை அலோகம் + ஆக்சிஜன் ---> அலோக ஆக்சைடு C + O 2 ---> CO 2 N + 0 2 - --> NO S + O 2 ---> SO 2 P + O 2 ---> P 2 O 3 ,P 2 O 5
ஹைட்ரோகார்பன்களுடன் வினை CH 4 + O 2 ---> CO 2 + H 2 O + வெப்பம் + ஒளி துருப்பிடித்தல் 4Fe + 3O 2 ---> 2Fe 2 O 3 Fe 2 O 3 + x H 2 O ---> Fe 2 O 3 . x H 2 O
ஆக்சிஜனின் பயன்கள்
ஆக்சிஜனின் பயன்கள் தாவர விலங்குகளின் சுவாசத்திற்கு பயன்படுகிறது உலோகங்களை வெட்ட ( ஆக்சி அசிட்டிலின் ) உருளை ராக்கெட்டுகளில் எரிபொருளாக
நைட்ரஜன் இயற்பியல் பண்புகள் நிறமற்ற , மணமற்ற , சுவையற்ற வாயு நீரில் சிறிதளவு கரையும் மிக குறைந்த வெப்பநிலையில் நைட்ரஜன் திரவம்
வேதியியல்பண்புகள் சாதாரண சூழ்நிலையில் வினை புரிவதில்லை வினை புரியும் சூழல் உயர் வெப்பநிலை அழுத்தம் வினையூக்கி
எரிதல் எரிதலுக்கு துணைபுரிவதில்லை ஆனால் கட்டுப்படுத்துகிறது உலோகங்களுடன் வினை உலோகம் + நைட்ரஜன் ---> உலோக நைட்ரைடு 3Ca + N 2 ---> Ca 3 N 2 அலோகங்களுடன் வினை அலோகம் + நைட்ரஜன் - நைட்ரஜன் சேர்மம் 3H 2 + N 2 - 2NH 3
நைட்ரஜனின் பயன்கள்
நைட்ரஜனின் பயன்கள் திரவ நைட்ரஜன் குளிர்சாதன பெட்டியில் குளிரூட்டியாக ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க வாகன டயர்களில் நிரப்ப தீயணைப்பு துறையில்
கார்பன் டை ஆக்சைடு இயற்பியல் பண்புகள் நிறமற்ற , மணமற்ற எரிதலுக்கு துணை புரியாது திண்ம நிலையில் உலர் பனிக்கட்டியாக
வேதியியல் பண்புகள் எரிதல் தானாகவும் எரியாது , எரிதலுக்கும் துணை புரியாது உலோகங்களுடன் வினை 4Na + 3CO 2 ---> 2Na 2 CO 3 + C 2Mg + CO 2 ---> 2MgO + C
சோடியம் ஹைட்ராக்ஸைடுடன் வினை 2NaOH + CO ---> Na 2 CO 3 + நீர் சுண்ணாம்பு நீருடன் வினை ( கால்சியம் ஹைட்ராக்ஸைடு ) Ca(OH) 2 + CO 2 ---> CaCO 3 + H 2 O
கார்பன் டை ஆக்ஸைடு பயன்கள்
கார்பன் டை ஆக்ஸைடு பயன்கள் காற்றேற்றப்பட்ட குளிர்பானங்கள் திட CO 2 – குளிரூட்டியாக வெண்ணிற புகைமூட்டம் நிகழ்ச்சிகளில் தீயணைப்பானாக
பசுமை இல்ல விளைவு பசுமை இல்ல வாயுக்கள் CO 2 CH 4 CFC விளைவுகள் - உலக வெப்பமயமாதல் பனிமலை உருகுதல் நீர் மற்றும் பூச்சிகளால் நோய் பரவுதல்
பசுமை இல்ல விளைவு
அமில மழை HCl H 2 SO 4 HNO 3 விளைவுகள் கண் , தோல் எரிச்சல் தாவர வளர்ச்சி பாதிப்பு மண் வளம் பாதிப்பு கட்டிடங்கள் பாதிப்பு