Competitive Exam for Jobs. Reasoning. Coding & Decoding
PSrinivasan6
12 views
7 slides
Apr 25, 2025
Slide 1 of 7
1
2
3
4
5
6
7
About This Presentation
Competitive Exam for Jobs. Reasoning.
Coding & Decoding
Size: 145.31 KB
Language: none
Added: Apr 25, 2025
Slides: 7 pages
Slide Content
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 In a certain language VERBAL is written as QNMYXK and REACH is written as MNXZF How will BRAVE be written ? KQNMZ YNXQM KMQXN YMXQN CODING – DECODING போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 In a certain language VERBAL is written as QNMYXK and REACH is written as MNXZF How will BRAVE be written ? KQNMZ YNXQM KMQXN YMXQN CODING – DECODING போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 இந்தக் கேள்விகளில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. VERBAL REACH இரண்டிலும் E, R, A பொதுவாக உள்ளன. V, B, C, H ஏதேனும் ஒன்றில் மட்டும் உள்ளன. நமக்குத் தேவை BRAVE. இவை இரண்டிலும் உள்ளன. எனவே ஒரு அட்டவணையைப் போடுவோம். CODING – DECODING போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 V E R B A L Q N M Y X K R E A C H M N X Z F BRAVE YMXQN CODING – DECODING போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 V E R B A L Q N M Y X K R E A C H M N X Z F BRAVE YMXQN கூர்ந்து பார்த்தால் முதல் வார்த்தையிலேயே எல்லா எழுத்துக்களும் உள்ளன என்பது தெரியும். CODING – DECODING போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் 00 52 ஆனால் இரண்டு வார்த்தைகள் கொடுத்திருப்பதற்குக் காரணம் ? ஒரு Coding அல்லது Decoding இல் இரண்டு அல்லது மூன்று அடிப்படைகள் இருந்தால் மட்டுமே பொதுவான விதியை உருவாக்க முடியும். உதாரணமாக மூன்றாம் இடத்தில் உள்ள எழுத்துக்கு வேறு விதிமுறை இருக்கலாம். எனவே இரண்டுக்கும் உள்ள பொதுமைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். CODING – DECODING போட்டித் தேர்வு REASONING
வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் அடுத்த வீடியோ கீழே உள்ள Related Video link ஐ கிளிக் செய்யவும்.